MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold: கம்மி விலைக்கு தங்கம் கிடைக்கும் டாப் 10 நகரங்கள்.. தமிழ்நாட்டின் 2 இடங்கள் லிஸ்ட்டில்!

Gold: கம்மி விலைக்கு தங்கம் கிடைக்கும் டாப் 10 நகரங்கள்.. தமிழ்நாட்டின் 2 இடங்கள் லிஸ்ட்டில்!

Gold: இந்தியாவில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் ஏறிக் கொண்டே செல்லும் நிலையில், நமது நாட்டின் சில இடங்களில் தங்கத்தை குறைவான விலையில் வாங்கலாம். அவை எந்தெந்த இடங்கள்? என பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 30 2026, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியாவில் தங்கம் மலிவாக கிடைக்கும் இடங்கள்
Image Credit : AI

இந்தியாவில் தங்கம் மலிவாக கிடைக்கும் இடங்கள்

நமது நாட்டில் தங்கம் வாங்குறது ஒரு பாரம்பரியம். இது ஒரு முதலீடாகவும் பார்க்கப்படுது. ஆனால் தினமும் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உச்சம் தொட்டு செல்கிறது. இந்தியாவின் சில இடங்களில் தங்கம் மற்ற பகுதிகளை விட குறைவான விலையில் கிடைக்கிறது. அவை எந்தெந்த இடங்கள்? என விரிவாக பார்ப்போம்.

மும்பையின் ஜவேரி பஜார்தான் இந்தியாவின் மிகப்பெரிய தங்க வர்த்தக மையம். நாட்டின் தங்கம், வெள்ளி வர்த்தகத்தில் பெரும்பகுதி இங்கிருந்துதான் நடக்குது. கல்யாண நகைகள் முதல் தினசரி போடும் டிசைன்கள் வரை எல்லாமே இங்கே ஹோல்சேல் விலையில் கிடைக்கும்.

டெல்லி, ஜெய்ப்பூர்

டெல்லியின் சாந்தினி சௌக்கில் 'கூச்சா மகாஜனி' என்ற சந்தை உள்ளது. இது வட இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சந்தை. இங்கு பிரம்மாண்டமான பிரைடல் நகைகள், குந்தன் வேலைப்பாடுகள் கொண்ட நகைகள் கிடைக்கும். இதேபோல், கொல்கத்தாவின் 'போ பஜார்', 'புர்ரா பஜார்' ஆகியவை பெங்காலி ஃபிலிகிரீ வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்றவை. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள 'ஜோஹரி பஜார்' பாரம்பரிய குந்தன், மீனாகாரி நகைகளுக்குப் பிரபலம்.

இதையும் படிங்க:Indian Railways: நீலம் டூ ரெட்.. ரயில்களின் நிறம் மாறியதன் ரகசியம்.. பின்னணியில் மாஸ் டெக்னாலஜி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நம்ம சென்னை, கோவை
Image Credit : Gemini

நம்ம சென்னை, கோவை

தென்னிந்தியாவில் தங்க நகைகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். சென்னையின் ஜார்ஜ் டவுன், பாரம்பரிய டெம்பிள் மற்றும் ஆன்ட்டிக் நகைகளுக்குப் பெயர் பெற்றது. ஹைதராபாத்தில் உள்ள 'பாட் மார்க்கெட்', 'பேகம் பஜார்' பகுதிகளிலும் தங்கம் விலை குறைவாகக் கிடைக்கும். தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், மெஷின் செயின்கள் மற்றும் லைட் வெயிட் நகைகளுக்கு ஒரு முக்கிய மையம். கேரளாவின் திருச்சூர், தென்னிந்திய நகைகளை மொத்தமாக சப்ளை செய்கிறது.

இதையும் படிங்க: Vastu Tips: வீட்டில் பணக்கஷ்டமா? பாத்ரூமில் இந்த 'ஒரு' பொருளை வைங்க பணம் கொட்டும்!

Related Articles

Related image1
Gold Loan: நகைக்கடன் வாங்குறீங்களா? இந்த 5 தவறுகளை செய்தால் உங்க தங்கம் ஏலத்துக்கு போயிடும்!
Related image2
Expensive Salt: தங்கம் விலையில் விற்கப்படும் உப்பு! ஒரு கிலோ வாங்கினா ஒரு பவுன் நகை வாங்கலாம்!
34
மொத்த விலையில் தங்கம் கிடைப்பதன் பின்னணி
Image Credit : our own

மொத்த விலையில் தங்கம் கிடைப்பதன் பின்னணி

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள 'மானெக் சௌக்' இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய தங்க ஹோல்சேல் மையம். குறிப்பாக பிஸ்கட் தங்கம் (Gold Bars/Coins) மற்றும் ஹால்மார்க் செய்யப்பட்ட தூய்மையான தங்கக் கட்டிகள் மொத்தமாக வாங்க இது மிகவும் புகழ்பெற்ற இடம்.

செய்கூலி, சேதாரம் குறைவு: ஹோல்சேல் சந்தைகளில் தங்கத்தின் அடிப்படை விலை (Bullion Rate) இந்தியாவில் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால், அங்கு நகைகளுக்கான செய்கூலி (Making Charges) மற்றும் சேதாரம் (Wastage) சில்லறை விற்பனைக் கடைகளை (Retail Showrooms) விட 30% முதல் 50% வரை குறைவாக இருக்கும். இதனாலேயே அங்கு நகைகள் மலிவாகக் கிடைக்கின்றன.

இதையும் படிங்க:Gas Burner Cleaning: கேஸ் பர்னர் கறுப்பா இருக்கா? தீ சரியா எரியலையா? 5 சிம்பிள் டிப்ஸ் இதோ!

44
தங்க நகை கண்காட்சியும் உண்டு
Image Credit : our own

தங்க நகை கண்காட்சியும் உண்டு

இந்தியாவில் தினசரி தங்கத்தின் ஹோல்சேல் விலையை தீர்மானிப்பதில் மும்பை ஜவேரி பஜாரில் இயங்கும் IBJA முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் IBJA நிர்ணயிக்கும் விலையை அடிப்படையாகக் கொண்டே தங்களின் தினசரி விற்பனை விலையை முடிவு செய்கின்றன.

ஹோல்சேல் சந்தைகள் தவிர, சில்லறை வியாபாரிகள் மொத்தமாக தங்கம் வாங்க IIJS (India International Jewellery Show) போன்ற பிரம்மாண்டமான B2B கண்காட்சிகள் மும்பை மற்றும் பெங்களூரில் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. இங்கு உலகம் முழுவதிலும் உள்ள புத்தம் புதிய டிசைன்கள் ஹோல்சேல் விலையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தங்கம்
தங்க விலை
சென்னை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
GPay, PhonePe-ல் இனி உங்கள் போன் நம்பர் தெரியாது! செப். 4 முதல் புதிய ரூல்ஸ் வருது
Recommended image2
Bank Penalty: அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் இல்லையா? வங்கிகள் வசூலித்த பல ஆயிரம் கோடி அபராதம்
Recommended image3
Govt Scheme: உங்கள் சுயஉதவி குழுவிற்கு ரூ. 25 லட்சம் கடனுதவி தேவையா?! உடனே விண்ணப்பியுங்கள்!
Related Stories
Recommended image1
Gold Loan: நகைக்கடன் வாங்குறீங்களா? இந்த 5 தவறுகளை செய்தால் உங்க தங்கம் ஏலத்துக்கு போயிடும்!
Recommended image2
Expensive Salt: தங்கம் விலையில் விற்கப்படும் உப்பு! ஒரு கிலோ வாங்கினா ஒரு பவுன் நகை வாங்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved