MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Vegetables Price: எகிறும் விலை! போட்டி போட்டுக்கொண்டு உயரும் தக்காளி, வெங்காய விலை.. காய்கறிகள் ரேட் என்ன?

Vegetables Price: எகிறும் விலை! போட்டி போட்டுக்கொண்டு உயரும் தக்காளி, வெங்காய விலை.. காய்கறிகள் ரேட் என்ன?

Tomato And Onion Price: உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப காய்கறிகளில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில் தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை என்னவென்று பார்ப்போம்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Jun 23 2026, 08:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
காய்கறிகளில் நிறைந்து இருக்கும் சத்துக்கள்
Image Credit : Asianet News

காய்கறிகளில் நிறைந்து இருக்கும் சத்துக்கள்

காய்கறிகள் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப காய்கறிகளில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக சாம்பார், குழம்பு, சட்னி, பொரியல், கூட்டு மற்றும் பல உணவு வகைகளில் தக்காளி முக்கிய பங்கு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
 தக்காளி வெங்காயம் பை நிறைய வாங்கி செல்லும் இல்லத்தரசிகள்
Image Credit : Google

தக்காளி வெங்காயம் பை நிறைய வாங்கி செல்லும் இல்லத்தரசிகள்

அதேபோல் வெங்காயமும் குழம்பு, கறி குழம்பு, பொரியல், பிரியாணி, போன்றவற்றில் வெங்காயம் இல்லாமல் சமையலை நினைத்துப் பார்க்க முடியாது. இது உணவுக்கு இனிப்பு மற்றும் மணத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகளை வழங்குகிறது. இதனால் காய்கறிகளை கம்மியாக வாங்கி சென்றாலும் தக்காளி மற்றும் வெங்காயத்தை இல்லத்தரசிகள் பை நிறைய வாங்கி செல்கின்றனர்.

Power Cut: தமிழகத்தில் முக்கிய இடங்களில் இன்று (23-06-2026) 5 முதல் 8 மணி நேரம் மின்தடை! எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை மணிநேரம்?

Related Articles

Related image1
CM Vijay Vs H. Raja: எதற்கு இந்த பொழப்பு.. சட்டமன்றம் ஒன்றும் சினிமா கிடையாது மிஸ்டர் ஜோசஃப் விஜய்.. தவெகவை விளாசிய H.ராஜா!
Related image2
Ration Card: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.. ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்!
36
போட்டி போடும் தக்காளி, வெங்காயம்
Image Credit : Google

போட்டி போடும் தக்காளி, வெங்காயம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி பெட்டி பெட்டியாக தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. அதேபோல் வெங்காயத்தின் வரத்தும் லாரி லாரியாக மூட்டையில் வந்த வண்ணம் உள்ளது. அப்படி இருந்தாலும் தக்காளி மற்றும் வெங்காயம் போட்டி போட்டுக்கு கொண்டு விலை உயர்ந்து வருகிறது. மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

46
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்?
Image Credit : stockPhoto

இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்?

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஜூன் 23ம் தேதி காய்கறிகள் மற்றும் வெங்காயம் தக்காளி விலையை பார்க்கலாம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 38 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 62 முதல் 78 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 43 முதல் 54 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 68 முதல் 86 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 முதல் 44 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 58 முதல் 72 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 66 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 48 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

56
முருங்கைக்காய் முதல் கேரட் விலை நிலவரம்?
Image Credit : stockPhoto

முருங்கைக்காய் முதல் கேரட் விலை நிலவரம்?

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 42 முதல் 53 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 76 முதல் 95 ரூபாய்க்கும், காலிபிளவர் 43 முதல் 54 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 34 முதல் 42 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 96 முதல் 120 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

66
பீன்ஸ் முதல் கோவைக்காய் வரை
Image Credit : Google

பீன்ஸ் முதல் கோவைக்காய் வரை

பீன்ஸ் ஒரு கிலோ 92 முதல் 116 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 97 முதல் 122 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும், மாங்காய் 19 முதல் 24 ரூபாய்க்கும், பூசணி ஒரு 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 48 முதல் 60 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும், கோவைக்காய் 47 முதல் 59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெங்காயம்
தக்காளி
தக்காளி விலை
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
காய்கறி விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Railway Fine: லேடீஸ் கோச்சில் ஆண்கள் ஏறினால் ரூ.2,500 அபராதம்! இனி இதுதான் ரூல்ஸ்!
Recommended image2
Bike Loan Tips: ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் சம்பளம் வரை.. எந்த பைக் வாங்கலாம்? முழு பட்டியல்!
Recommended image3
LPG Gas: ஜூன் 30-க்குள் இதை செய்யலைனா சிலிண்டர் கட்? மத்திய அரசின் புதிய ரூல்ஸ் இதோ!
Related Stories
Recommended image1
CM Vijay Vs H. Raja: எதற்கு இந்த பொழப்பு.. சட்டமன்றம் ஒன்றும் சினிமா கிடையாது மிஸ்டர் ஜோசஃப் விஜய்.. தவெகவை விளாசிய H.ராஜா!
Recommended image2
Ration Card: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.. ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved