MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Tomato and Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! போட்டி போட்டு அள்ளும் இல்லத்தரசிகள்! விலை நிலவரம்?

Tomato and Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! போட்டி போட்டு அள்ளும் இல்லத்தரசிகள்! விலை நிலவரம்?

Vegetable Prices: ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறிகளை விட பை நிறைய தக்காளி, வெங்காயத்தை அதிகளவில் இல்லத்தரசிகள் வாங்கி செல்வது வழக்கம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 13 2026, 08:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சமையலுக்கு முக்கியம் வெங்காயம், தக்காளி
Image Credit : Asianet News

சமையலுக்கு முக்கியம் வெங்காயம், தக்காளி

சமையலுக்கு எவ்வளவு தான் காய்கறிகளை போட்டு செய்தாலும் ருசியை அள்ளிக்கொடுப்பது தக்காளி, வெங்காயம் மட்டும் தான். அதாவது ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து விதமான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி பயன்பாடு தேவையே முக்கியமாக இருந்து வருகிறது. குறிப்பாக காய்கறிகளை விட பை நிறைய தக்காளி, வெங்காயத்தையே இல்லத்தரசிகள் அதிகம் வாங்கி செல்வது வழக்கம். மேலும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சென்னை கோயம்பேடு காய்கறி நிலவரம்
Image Credit : Asianet News

சென்னை கோயம்பேடு காய்கறி நிலவரம்

பருவமழை மற்றும் கோடை வெயில் காலத்தில் தக்காளி, வெங்காயம் விலை உச்சப்பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!

35
தக்காளி முதல் காய்கறிகள் விலை பட்டியல்
Image Credit : Asianet News

தக்காளி முதல் காய்கறிகள் விலை பட்டியல்

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 28 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 58 முதல் 72 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 47 முதல் 59 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 47 முதல் 59 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சிறு கீரை 10 முதல் 15 ரூபாய்க்கும், நெல்லிக்காய் 96 முதல் 120 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 59 முதல் 74 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 42 முதல் 53 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

45
காலிஃபிளவர் முதல் முருங்கைக்காய் வரை
Image Credit : Asianet News

காலிஃபிளவர் முதல் முருங்கைக்காய் வரை

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 49 முதல் 62 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 41 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 58 முதல் 72 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய்க்கும், கொத்தவரை 53 முதல் 66 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 34 முதல் 42 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 37 முதல் 47 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

TASMAC New Order: டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி! இனி இவர்கள் பீர், குவாட்டர் வாங்க முடியாது! அதிர்ச்சியில் குடிமகன்கள்

55
இஞ்சி மூலம் பீர்க்கங்காய் வரை விலை நிலவரம்
Image Credit : stockPhoto

இஞ்சி மூலம் பீர்க்கங்காய் வரை விலை நிலவரம்

சேனைக்கிழங்கு ஒரு கிலோ 43 முதல் 54 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 72 முதல் 90 ரூபாய்க்கும், பூண்டு 150 முதல் 188 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 102 முதல் 128 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 35 முதல் 44 ரூபாய்க்கும், மாங்காய் 22 முதல் 27 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 29 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 43 முதல் 54 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தக்காளி
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தக்காளி விலை
வெங்காயம்
சென்னை
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
குறைந்த விலையில் கார் வாங்கினாலும் அதிக செலவு வரலாம்! கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்!
Recommended image2
2016 vs 2026 : தங்கம் டூ ஒரு கிரவுண்டு நிலம்... 10 வருஷத்துக்கு முன்பு என்ன விலை? இப்போது எவ்வளவு?
Recommended image3
Business Idea: ரூ.10,000 முதலீடு போதும்! மாதம் ரூ.10,000 சம்பாதிக்கலாம்.! இளைஞர்களுக்கான புதிய பிசினஸ் ஐடியா!
Related Stories
Recommended image1
Free Sewing Machine: பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved