MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தொட்டாலே ஷாக் அடிக்கும் தங்கம் விலை! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ லேட்டஸ் அப்டேட்!

தொட்டாலே ஷாக் அடிக்கும் தங்கம் விலை! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ லேட்டஸ் அப்டேட்!

Gold Price Today: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.1800 உயர்ந்து இன்று ரூ.71,560க்கு விற்பனையாகிறது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 18 2025, 11:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Tamilnadu Gold Rate

Tamilnadu Gold Rate

தங்கம் விலை உயர்ந்தாலும் குறையாத கூட்டம்

Gold Price Today: தங்கம் விலை நாளுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நகைக்டைகளில் கொஞ்சம் கூட கூட்டம் குறையவில்லை. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Gold Rate

Gold Rate

ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை

இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஒரு சவரன் ரூ.70,160க்கு விற்பனை  செய்யப்பட்டு வந்தது. இந்த விலை என்பது இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கடந்த 14ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.70,040க்கும், 15ம் தேதி தங்கம் விலை ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.69,760க்கும் விற்பனையானது. இந்த விலை மீண்டும் குறையும் எதிர்பார்த்து காத்திருந்த நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம்! சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் நிலவரம் என்ன?

36
Yesterday Gold Rate

Yesterday Gold Rate

மூன்று நாட்களில் ரூ.1800 உயர்வு

நேற்று முன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையானது. அதேபோல் நேற்றும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கும், தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.8,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது நாளாக தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் சவரன் ரூ.1800 உயர்ந்துள்ளது. 

46
Today Gold rate

Today Gold rate

இன்றைய தங்கம் விலை

இன்று (ஏப்ரல் 18) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,945-க்கு விற்பனையாகிறது. இதேபோல் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.71,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதன் மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை மீண்டும் பதிவு செய்தது. இந்த கிடு, கிடு விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. 

இதையும் படிங்க:  நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! செம்பு, பித்தளையை 22 கேரட் தங்கமாக மாற்றி மோசடி- கண்டுபிடிப்பது எப்படி.?

56
24 carat Gold Rate

24 carat Gold Rate

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,758-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.78,064ஆக விற்பனையாகிறது. 

66
Silver Rate

Silver Rate

வெள்ளி விலை

வெள்ளி விலையில் நான்காவது நாளாக எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதாவது கிராம் வெள்ளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.110,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
இன்றைய தங்கம் விலை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved