MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம்! சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் நிலவரம் என்ன?

ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம்! சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் நிலவரம் என்ன?

Gold Prices Reach All-Time High – Check Today’s Latest Rates: தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.  இந்த விலை உயர்வுக்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 17 2025, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Gold Rate

Gold Rate

தங்கம் பெயரை கேட்டாலே அலறும் பொதுமக்கள்

தங்கம் என்ற பெயரை கேட்டாலே பொதுமக்கள் அலறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய  செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு சந்தித்து வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Tamilnadu Gold Rate

Tamilnadu Gold Rate

புதிய உச்சத்தில் தங்கம் விலை

இந்த திடீர் சரிவால் மீண்டும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது. இதன் காரணமாக மீண்டும் தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் மேலும் குறையும் எதிர்பார்த்த நகைப்பிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை  ரூ.760 உயர்ந்தது. 
 

36
Yesterday gold rate

Yesterday gold rate

குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை

அதாவது நேற்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.8,815-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 
 

46
Today Gold Rate

Today Gold Rate

இன்றைய தங்கம் விலை

இன்று (ஏப்ரல் 17) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.8,920-க்கு விற்பனையாகிறது. இதேபோல் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

56
24 Carat Gold

24 Carat Gold

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,730-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.77,840ஆக விற்பனையாகிறது. 

66
Today Silver Rate

Today Silver Rate

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மூன்று நாட்களாக எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதாவது கிராம் வெள்ளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.110,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
தமிழ்நாடு
சென்னை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved