MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வீட்டுக்கு டெலிவரி கிடைக்குது… ஆனா பாக்கெட்டே காலியா ஆகுது!

வீட்டுக்கு டெலிவரி கிடைக்குது… ஆனா பாக்கெட்டே காலியா ஆகுது!

டெலிவரி கட்டணம் தவிர, உணவகங்கள் ஆன்லைன் மெனுவில் விலைகளை உயர்த்துவதால் இந்த விலை வித்தியாசம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Sep 09 2025, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஸ்விக்கி, சொமாட்டோ
Image Credit : Swiggy and Zomato

ஸ்விக்கி, சொமாட்டோ

ஸ்விக்கி, சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்து குறைந்த விலைக்கு கிடைத்ததாக பலர் சந்தோஷப்படுகின்றனர். உண்மையில், நீங்கள் நேரடியாக உணவகத்தில் சாப்பிடுவதை விட இரண்டு மடங்கு விலைக்கு ஸ்விக்கி, சொமாட்டோவில் ஆர்டர் செய்கிறீர்கள். இதை நாங்கள் சொல்லவில்லை. ஒருவர் தனது அனுபவத்தை விவரித்துள்ளார். இப்போது அது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இரண்டு மடங்கு விலை
Image Credit : X/Sunder

இரண்டு மடங்கு விலை

கோயம்புத்தூரைச் சேர்ந்த சுந்தர் என்ற பயனர் தனது ஆன்லைன் ஆர்டர் ஸ்கிரீன் ஷாட்டையும், நேரடியாக உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டதற்கான பில்லையும் ஒப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். ஸ்விக்கி, சொமாட்டோவில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலைக்கு விற்கப்படுவது தெரியவந்துள்ளது. 

அவர் ஸ்விக்கி மூலம் பரோட்டா, சிக்கன் 65, சிக்கன் லாலிபாப்ஸ், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தார். மொத்த பில் 1473 ரூபாய். அதே உணவை நேரடியாக உணவகத்தில் வாங்கினார். 810 ரூபாய் மட்டுமே செலுத்தினார். அதாவது, ஆன்லைனில் ஆர்டர் செய்வதன் மூலம் இரண்டு மடங்கு விலை செலுத்த வேண்டியுள்ளது.

35
ஆன்லைன் ஆர்டர்
Image Credit : Freepik

ஆன்லைன் ஆர்டர்

ஸ்விக்கியில் ஒரு பரோட்டா விலை 35 ரூபாய் என்றால், அதே உணவகத்தில் 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. சிக்கன் 65 விலை ஸ்விக்கியில் 240 ரூபாய் என்றால், நேரடியாக உணவகத்தில் 150 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

இவ்வளவு அதிக விலைக்கு ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்களில் விற்கிறார்கள். தள்ளுபடி தருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார்கள். இதனால் அவர்களுக்கு இரண்டு மடங்கு வருமானம் வருகிறது. அதனால்தான் ஸ்விக்கி, சொமாட்டோ வியாபாரம் சிறப்பாக நடக்கிறது.

45
உணவு டெலிவரி
Image Credit : Getty

உணவு டெலிவரி

சுந்தரின் பதிவு ஆன்லைனில் வைரலாகி வருகிறது. இவ்வளவு அதிக விலைக்கு ஸ்விக்கி, சொமாட்டோவில் ஆர்டர் செய்கிறோமா? என்று நெட்டிசன்கள் ஆச்சரியப்படுகின்றனர். சிலர், வீட்டுக்கே டெலிவரி செய்வதால் வசதிக்காக அதிக விலை கொடுக்க வேண்டும் என்கின்றனர். 

டெலிவரி செய்ததற்கு 100 ரூபாய் அதிகமாக வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இரண்டு மடங்கு விலைக்கு விற்பது அநியாயம் என்று சிலர் வாதிடுகின்றனர். ஸ்விக்கி, சொமாட்டோவுடன் இணைக்கப்பட்ட உணவகங்கள் அந்த ஆப்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும்.

55
உணவு விலை
Image Credit : Pixabay

உணவு விலை

அந்த கமிஷன் 24% முதல் 28% வரை இருக்கும். அந்த கமிஷன் பணத்தை திரும்பப் பெற, உணவகங்கள் ஆன்லைனில் வைத்திருக்கும் மெனுவில் விலைகளை உயர்த்துகின்றன. அந்தச் சுமை வாடிக்கையாளர்கள் மீது விழுகிறது. அதனால்தான் டெலிவரி ஆப்கள் கோடிகளில் சம்பாதிக்கின்றன.

முன்பு ஸ்விக்கி இதுகுறித்துப் பேசியது. உணவகங்கள் ஆன்லைன் ஸ்விக்கி, சொமாட்டோவில் வைக்கும் விலைகள் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று தெளிவாகக் கூறியது. ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் விலைகளை எவ்வளவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது உணவகத்தின் விருப்பம் என்று அந்த நிறுவனம் விளக்கியது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜொமேட்டோ
சுவிக்கி
உணவு
 
30th T20 • WBBLT20
Rain Delay
SS-WSS-W
(4.0 ov)46/1
PS-WPS-W
(20.0 ov)142/7
SS-W need 97 runs in 96 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(125.0 ov)486/4
Day 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate Today: நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்றைய ரேட் செக் பண்ணுங்க!
Recommended image2
PF Withdrawal: இனி மாதந்தோறும் பிஎஃப் பணம் பெறலாம்! ஊழியர்களுக்கு குட் நியூஸ்!
Recommended image3
Blue vs Red Train Coaches: ரயிலில் நீல நிறம், சிவப்பு நிறப் பெட்டிகள்.. இதில் எது பாதுகாப்பானது தெரியுமா?
Related Stories
Recommended image1
உணவு பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்விக்கி! 3 முறையாக கட்டணம் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Recommended image2
அச்சச்சோ.! ஆன்லைன் உணவு ஆர்டருக்கு இனி அதிக பணம் செலுத்தவேண்டும்.. கவலையில் மக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved