MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இஎம்ஐ குறையும் வாய்ப்பு.. வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி.!

இஎம்ஐ குறையும் வாய்ப்பு.. வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி.!

உலகளாவிய மந்தநிலைக்கு மத்தியிலும், இந்தியாவின் பொருளாதாரம் உள்நாட்டு தேவையால் வலுவாக உள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. சர்வதேச அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை உயர்த்தியுள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Oct 22 2025, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வட்டி விகிதம் குறைப்பு
Image Credit : Equitypandit

வட்டி விகிதம் குறைப்பு

உலகளாவிய பொருளாதார மந்தநிலை நடுவிலும் இந்தியா தனது வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட “பொருளாதார நிலை” அறிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைத்திருப்பதுடன், பணவீக்கம் 2017 ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி விகிதங்கள் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உள்நாட்டு தேவை இந்தியாவின் சக்தி
Image Credit : Getty

உள்நாட்டு தேவை இந்தியாவின் சக்தி

இந்திய பொருளாதாரத்தின் வலிமை வெளிநாட்டு முதலீட்டில் அல்ல, உள்நாட்டு தேவையில்தான் உள்ளது என்று ஆர்பிஐ கூறுகிறது. நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை மக்கள் செலவினம் அதிகரித்துள்ளது. விவசாயத் துறையின் வளர்ச்சி இதற்கு முக்கிய காரணமாகும். அதிக மழை, சிறப்பான கதிர் விதைப்பு, நிறைந்த நீர்த்தேக்கங்கள், மற்றும் ஈரமான மண் – இவை அனைத்தும் ரபி பருவத்திற்கும் நல்ல அடிப்படை அமைத்துள்ளன.

35
வணிக நம்பிக்கை
Image Credit : ANI

வணிக நம்பிக்கை

உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வணிக நம்பிக்கை கடந்த ஆறு மாதங்களில் உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகை சீசனும், ஜிஎஸ்டி குறைப்பும் சந்தையில் தேவை மேலும் அதிகரிக்க ஆர்பிஐ நம்புகிறது. இதன் மூலம் உற்பத்தி, விற்பனை, வேலைவாய்ப்பு ஆகியவை வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது.

45
2017க்குப் பிறகு குறைந்த பணவீக்கம்
Image Credit : Google

2017க்குப் பிறகு குறைந்த பணவீக்கம்

செப்டம்பரில் இந்தியாவின் சில்லரை பணவீக்கம் (CPI) கடுமையாக குறைந்துள்ளது. இது பொதுமக்களின் வாழ்க்கைச் செலவில் ஒரு பெரிய நிம்மதியை அளிக்கிறது. உணவுப் பொருட்களின் விலை குறைவு இதற்குக் காரணம். ஆனால் தங்கம், வீட்டு வாடகை போன்றவற்றால் ‘கோர் இன்ஃப்ளேஷன்’ சிறிது அதிகரித்துள்ளது.

55
வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு
Image Credit : X

வட்டி விகிதம் குறையும் வாய்ப்பு

பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளதால் ரிசர்வ் வங்கியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. வட்டி விகிதம் குறைந்தால் வீட்டு, வாகன, மற்றும் தனிநபர் கடன்களின் EMI குறையும். இதன் மூலம் மக்கள் செலவு அதிகரித்து, உற்பத்தி துறை ஊக்கமடையும். IMF, World Bank, OECD ஆகிய சர்வதேச அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 6.5% – 6.8% வரை உயர்த்தி மதிப்பிட்டுள்ளன.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
கடன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Schemes: ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு உதவும் மத்திய அரசின் 6 முக்கியத் திட்டங்கள்! யாருக்கெல்லாம் என்னென்ன நன்மைகள்?
Recommended image2
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
DMart Shopping Tips: டிமார்ட்டுக்கு எந்த டைம்ல போனா கூட்டமே இருக்காது? பணத்தை மிச்சப்படுத்த டிப்ஸ்!
Related Stories
Recommended image1
1 நாளைக்கு பண லிமிட் இவ்ளோ தான்.. மீறினால் எவ்வளவு அபராதம் தெரியுமா?
Recommended image2
இந்த பேங்கில் அக்கவுண்ட் இருக்கா? 5 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved