MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bigg Boss Tamil : அடுத்த பிக்பாஸ் யார்? கமல் விலகலுக்கு பின் விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை

Bigg Boss Tamil : அடுத்த பிக்பாஸ் யார்? கமல் விலகலுக்கு பின் விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் இருந்து கமல்ஹாசன் விலகிய நிலையில், அதுதொடர்பாக விஜய் டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 09 2024, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kamalhaasan

Kamalhaasan

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து உள்ளது. அந்நிகழ்ச்சியின் 8வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான போட்டியாளர்கள் தேர்வு தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்நிகழ்ச்சியின் புரோமோ ஷூட்டும் விரைவில் தொடங்க இருந்த நிலையில், திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அவரின் அறிவிப்பால் ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
BiggBoss Kamal

BiggBoss Kamal

அடுத்தடுத்து படங்களில் பிசியானதால் பிக்பாஸில் தொகுப்பாளராக தன்னால் தொடர முடியாது என அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் கமல்ஹாசன். கமல் விலகியதற்கு பின்னர் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யார் என்கிற கேள்வி தான் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. அடுத்த தொகுப்பாளரை தேர்வு செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியது பற்றி விஜய் டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்...  நான் சிங்கிளா இருக்கேன்னு யார் சொன்னா? வாய்விட்டு மாட்டிக்கொண்ட கீர்த்தி சுரேஷ் - யார லவ் பண்றாங்க தெரியுமா?

34
Kamal Quits BiggBoss

Kamal Quits BiggBoss

அதில் 7 ஆண்டுகளாக ஈடு இணையில்லாத பங்களிப்பை கொடுத்த கமல் சாருக்கு நன்றி, நீங்கள் ஆடியன்ஸோடு மட்டுமல்லாமல், போட்டியாளர்களிடமும் பேசி அவர்களிடம் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வந்தீர்கள். அதனால் தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தியாவில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுப்பதாக நீங்கள் அறிவித்திருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது.

44
vijay tv Statement

vijay tv Statement

இருந்தாலும் உங்களின் காரணங்களை மதிக்கிறோம், உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். நீங்கள் இல்லா பிக்பாஸை மிஸ் பண்ணுவோம், ஆனால் ஒரு தொகுப்பாளராக நீங்கள் விட்டுச்சென்ற லெகஸி என்றென்றும் எங்களை ஊக்குவிக்கும். உங்களின் சினிமா கெரியருக்கு வாழ்த்துக்கள். இந்த பிக்பாஸ் சீசனையும் சக்சஸ்புல்லாக தொடர்ந்து நடத்துவோம் என குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் அடுத்த தொகுப்பாளர் பற்றி எந்தவித அறிவிப்பும் அதில் இடம்பெறவில்லை.

இதையும் படியுங்கள்...  பீரியட்ஸ் டைம்ல வலியால் துடித்தேன்; உறவினர்களே ஆள் வச்சு அடிச்சாங்க - சத்யராஜ் மகள் திவ்யா சொன்ன பகீர் சம்பவம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
கமல்ஹாசன்
விஜய் தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved