MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் சம்பள விவரம்... யாருக்கு கம்மி? யாருக்கு அதிகம்? முழு லிஸ்ட் இதோ

பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் சம்பள விவரம்... யாருக்கு கம்மி? யாருக்கு அதிகம்? முழு லிஸ்ட் இதோ

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. இதில் யார்.. யாருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 13 2025, 10:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss Tamil Season 9 contestants Salary
Image Credit : youtube/jiohotstartamil

Bigg Boss Tamil Season 9 contestants Salary

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த சீசனைப் போல் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, பிரவீன், துஷார், கலையரசன், சபரி, திவாகர், விஜே பாரவ்தி, கனி, எஃப் ஜே, அரோரா, ரம்யா ஜோ, விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், கெமி, வியானா, சுபிக்‌ஷா, கம்ருதீன், நந்தினி ஆகிய 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பிக் பாஸ் சீசன் 9
Image Credit : X

பிக் பாஸ் சீசன் 9

இதையடுத்து வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிரஜன், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நால்வரும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உள்ளே சென்றனர். தற்போது 35 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ஆகிய ஆறு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இதுதவிர நிகழ்ச்சி தொடங்கிய ஐந்தாவது நாளே உடல்நிலை சரியில்லாததால் நந்தினி பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

35
பிக் பாஸ் போட்டியாளர்கள் சம்பளம்
Image Credit : X/VijayTelevision

பிக் பாஸ் போட்டியாளர்கள் சம்பளம்

பிக் பாஸ் தமிழ் வரலாற்றில், மிகவும் மோசமான சீசன் என்கிற பெயரை இந்த சீசன் பெற்று வருகிறது. வழக்கமாக பிக் பாஸில் சினிமா பிரபலங்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள். ஆனால் இம்முறை சோசியல் மீடியா பிரபலங்களை தான் அதிகளவில் களமிறக்கி இருந்தனர். அதனால் அவர்களுக்கு கம்மியான சம்பளமே வழங்கப்பட்டு வந்துள்ளது. அதன்படி யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்கிற விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது.

45
கம்மி சம்பளம் யாருக்கு?
Image Credit : X

கம்மி சம்பளம் யாருக்கு?

இந்த சீசனில் மிகவும் கம்மியாக சம்பளம் வாங்கியது கானா வினோத், சுபிக்‌ஷா, கலையரசன் ஆகிய மூவர் தான். இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.8 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. இவர்களுக்கு அடுத்தபடியாக நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் சம்பளம் வாங்குவோர் பட்டியலில் கனி, ஆதிரை, துஷார், எஃப் ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இன்ஸ்டா பிரபலம் அரோராவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

55
அதிக சம்பளம் யாருக்கு?
Image Credit : X

அதிக சம்பளம் யாருக்கு?

சபரி, பிரவீன் காந்தி, கம்ருதீன், அப்சரா, திவாகர், பிரவீன் ராஜ் ஆகியோருக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறதாம். முதலில் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த 20 பேரில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் போட்டியாளராக இருந்தது விஜே பார்வதி தான். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதையடுத்து வந்த வைல்டு கார்டு போட்டியாளர்களான பிரஜன், அமித், திவ்யா கணேஷ், சாண்ட்ரா ஆகியோர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்களாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் சீசன் 9
பிக் பாஸ் (தமிழ்)
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா சிக்கினாரா? சீரியல் கில்லர் டாஸ்க்கில் முனியம்மாள் கொடுத்த அதிர்ச்சி!
Recommended image2
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Recommended image3
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Related Stories
Recommended image1
இவ்ளோ நாள் பிக் பாஸ் வாய்ஸாக இருந்தவர்... இப்போ சீசன் 9-ல் போட்டியாளராக இருக்கிறார் - யார் அவர்?
Recommended image2
போதும்டா சாமி ஆளவிடுங்க... பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகும் விஜய் சேதுபதி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved