MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • ஓட்டிங்கில் கடைசி இருந்தாலும்... எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆன அமுதவாணன்... அப்போ இந்த வாரம் ஆப்பு யாருக்கு?

ஓட்டிங்கில் கடைசி இருந்தாலும்... எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆன அமுதவாணன்... அப்போ இந்த வாரம் ஆப்பு யாருக்கு?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 06 2023, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. பைனலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சி உள்ள நிலையில், இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான டாஸ்க்குகள் நடத்தப்படும், அதில் இறுதியாக யார் அதிக பாயிண்ட் எடுக்கிறார்களோ அந்த போட்டியாளர் தான் முதல் ஆளாக பைனலுக்கு தகுதி பெறுவார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அந்த வகையில் இந்த வாரம் முழுக்க நடந்த டாஸ்க்குகளில் அதிக புள்ளிகளை பெற்றுள்ள அமுதவாணன் தான் இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கின் வெற்றியாளராக ஆக உள்ளார். இதன்மூலம் அவர் தான் முதல் ஆளாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பைனலுக்கு முன்னேற உள்ளார் என்பது உறுதியாகிவிட்டது.

35

இந்த வார எவிக்‌ஷன் பட்டியலிலும் அமுதவாணன் பெயர் உள்ளது. அதில் தற்போதைய நிலவரப்படி குறைவான வாக்குகளை பெற்றிருப்பதும் அமுதவாணன் தான். அவர் குறைவான வாக்குகளை பெற்றிருந்தாலும், அவர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்றுள்ளதன் காரணமாக இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட வாய்ப்பே இல்லை.

இதையும் படியுங்கள்... ஹீரோவுக்கு மவுசு இல்லாததால்... மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்? அதுவும் இந்த டாப் நடிகருடனா...!

45

அதனால் இந்த வார எலிமினேஷனில் செம்ம டுவிஸ்ட் காத்திருக்கிறது. அமுதவாணனுக்கு அடுத்தபடியாக குறைவான வாக்குகளை பெற்றுள்ள போட்டியாளர் என்றால் அது ஷிவின் மற்றும் ரச்சிதா தான். இவர்கள் இருவருக்குமே குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே உள்ளதால், இந்த வாரம் இவர்கள் இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆக வாய்ப்புள்ளது.

55

அமுதவாணனை இந்த வாரம் எலிமினேட் செய்ய வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்த பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. ஒருசிலரோ அவர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கை நேர்மையாக விளையாடாமல் ஜெயித்து பைனல் போவதை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நெல்சா வேறமாறி... வேறமாறி... ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த மற்றுமொரு சூப்பர்ஸ்டார்...!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss சீசன் 10-ல் காமன்மேனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த கோல்டன் சான்ஸ் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
Recommended image2
பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?
Recommended image3
பிக் பாஸ் பைனலிஸ்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் திவ்யா தான் டாப்பு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved