MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • வார ராசிபலன் 2026: ஜூலை 6 டூ ஜூலை 12 பண மழையில் நனையப்போகும் 'அந்த' ராசிகள்? உங்க ராசி இருக்கா?

வார ராசிபலன் 2026: ஜூலை 6 டூ ஜூலை 12 பண மழையில் நனையப்போகும் 'அந்த' ராசிகள்? உங்க ராசி இருக்கா?

Weekly Horoscope: ஜூலை 6, 2026 முதல் ஜூலை 12, 2026 வரை மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள் மற்றும் எளிய பரிகாரங்களை இந்த செய்தியில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 05 2026, 07:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
வார ராசிபலன்: ஜூலை 6 டூ ஜூலை 12
Image Credit : AI

வார ராசிபலன்: ஜூலை 6 டூ ஜூலை 12

2026 ஜூலை மாதத்தின் இந்த இரண்டாம் வாரம், நவகிரகங்களின் சுழற்சி மற்றும் பார்வை மாற்றங்களின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் பல்வேறு சுப பலன்களை கொடுக்க உள்ளது. ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன்கள்? எந்தெந்த ராசிகளுக்கு சவால்கள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
மேஷ ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

மேஷ ராசி வார பலன்கள்

இந்த வாரம் தொட்டதெல்லாம் துலங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். கூட்டுத் தொழில் அமோக வளர்ச்சி பெறும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபடவும்.

இதையும் படிங்க: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-transit-2026-these-3-zodiac-signs-facing-big-troubles-till-december-2026-and-easy-remedies-h8xk314

Related Articles

Related image1
Baba Vanga Horoscope: அடுத்த 7 நாளில் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்! லாட்டரி லக்! உங்க ராசி இருக்கா?
Related image2
Maha Lakshmi Rajayoga: கஷ்ட காலம் முடியுது! மகாலட்சுமி யோகத்தால் 'ஓஹோன்னு' வாழப்போகும் 4 ராசிகள்!
313
ரிஷப ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

ரிஷப ராசி வார பலன்கள்

பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடங்களிலும், பொது இடங்களிலும் தேவையற்ற வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

413
மிதுன ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

மிதுன ராசி வார பலன்கள்

உங்களின் விடாமுயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய சுபச் செய்திகள் இல்லம் வந்து சேரும்.

பரிகாரம்: புதன்கிழமை பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி அர்ச்சனை செய்யவும்.

இதையும் படிங்க: மனைவியை ராணி போல் தாங்கும் 'அந்த' 4 ராசி ஆண்கள்!: https://tamil.asianetnews.com/gallery/astrology/romantic-and-caring-4-zodiac-signs-of-men-who-make-the-best-husbands-wgkfltk

513
கடக ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

கடக ராசி வார பலன்கள்

குடும்ப உறவுகளிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் வாய்ப்புகள் அமையும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.

பரிகாரம்: திங்கட்கிழமை சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடவும்.

613
சிம்ம ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

சிம்ம ராசி வார பலன்கள்

திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி முடியும். பல வழிகளில் இருந்தும் பணம் வந்து பையை நிரப்பும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்துடன் ஆன்மீகப் பயணம் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கவும்.

இதையும் படிங்க: உயிரே போனாலும் ரகசியம் காக்கும் டாப் 3 ராசிக்காரர்கள்!: https://tamil.asianetnews.com/gallery/astrology/top-3-zodiac-signs-who-keep-secrets-forever-astrology-4ga7qeh

713
கன்னி ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

கன்னி ராசி வார பலன்கள்

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் இணைவார்கள். நீண்ட நாள் மன அழுத்தம் நீங்கி அமைதி கூடும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

813
துலாம் ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

துலாம் ராசி வார பலன்கள்

வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. நன்றாக யோசித்து நிதானமாக முடிவெடுக்கவும்.

பரிகாரம்: சனிக்கிழமை நெய்தீபம் ஏற்றி ஸ்ரீசூக்தம் பாராயணம் செய்யவும்.

913
விருச்சிக ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

விருச்சிக ராசி வார பலன்கள்

உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாரமிது. உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் சீராகும். பொருளாதாரம் மேம்படும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றவும்.

இதையும் படிங்க: சனி-கேது சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளின் காட்டில் 'இனி' பண மழை தான்:  https://tamil.asianetnews.com/gallery/astrology/shani-ketu-shadashtaka-yog-2026-financial-windfall-for-these-3-zodiac-signs-until-the-year-end-00zfnlt

1013
தனுசு ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

தனுசு ராசி வார பலன்கள்

வெளிவட்டாரத்தில் புதிய நற்பெயரும் தொடர்புகளும் கிடைக்கும். அதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். கொடுக்கல்-வாங்கலில் சற்று எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யவும்.

1113
மகர ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

மகர ராசி வார பலன்கள்

எதிர்ப்புகள் முற்றிலும் விலகும். தடைப்பட்ட காரியங்கள் வேகம் எடுக்கும். வீண் அலைச்சல்கள் இருந்தாலும், அதற்கான பலன் இரட்டிப்பாகக் கிடைத்து உங்களை மகிழ்விக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடவும்.

1213
கும்ப ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

கும்ப ராசி வார பலன்கள்

குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரலாம்.

பரிகாரம்: சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்கவும்.

1313
மீனம் ராசி வார பலன்கள்
Image Credit : Asianet News

மீனம் ராசி வார பலன்கள்

பணியிடங்களில் உங்கள் திறமைக்குரிய உரிய அங்கீகாரம் கிடைக்கும் வாரமிது. பொருளாதார நிலை கணிசமாக உயரும். மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் கூடுதல் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை குரு பகவானை நினைத்து கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Horoscope: இன்று உங்களுக்கு பண மழையா? அல்லது கடன் தொல்லையா? 12 ராசிகளுக்கான பலன்கள்!
Recommended image2
குரு அஸ்தமனம்: 30 நாளில் கோடீஸ்வரர் ஆகும் 4 ராசிகள்! அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் காலம் ஆரம்பம்?
Recommended image3
Astrology: நிதி நெருக்கடியை போக்க 4 சக்திவாய்ந்த ரத்தினக் கற்கள்.! இனி உங்களிடம் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!
Related Stories
Recommended image1
Baba Vanga Horoscope: அடுத்த 7 நாளில் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்! லாட்டரி லக்! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Maha Lakshmi Rajayoga: கஷ்ட காலம் முடியுது! மகாலட்சுமி யோகத்தால் 'ஓஹோன்னு' வாழப்போகும் 4 ராசிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved