MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Rahu Influence: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

Rahu Influence: ராகுவால் 2026 டிசம்பர் வரை அடிமேல் அடி வாங்கும் 3 ராசிகள்! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

Rahu Influence: இப்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் இந்த ஆண்டு (2026) டிசம்பர் வரை இதே ராசியில் இருப்பார். இதனால் 3  ராசிக்காரர்கள் எதிர்பாராத சிக்கல்களையும், கஷ்டங்களையும் சந்திக்கப் போகிறார்கள். அவை அந்த ராசிகள்? என்று பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 04 2026, 09:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ராகுவால் கஷ்டங்களை சந்திக்க போகும் 3 ராசிகள்
Image Credit : AI

ராகுவால் கஷ்டங்களை சந்திக்க போகும் 3 ராசிகள்

கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் நிழல் கிரகமான ராகு பகவான், இந்த 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடியும் வரை அதே ராசியில்தான் தொடர்ந்து நீடிக்கப் போகிறார். ஜோதிட ரீதியாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த கிரக நிலையின் காரணமாக, குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சில கடுமையான சவால்களையும், மனரீதியான கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ராகுவின் இந்த சஞ்சாரத்தால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த 3 முக்கிய ராசிகள் எவை என்பதைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷம்
Image Credit : Chat gpt

மேஷம்

ராகுவின் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத சவால்கள் வரும். திடீர் நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த 5 மாதங்களுக்கு எந்த முதலீடுகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. மீறி முதலீடு செய்தால், பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம். கோபத்தில் எடுக்கும் முடிவுகளால் எதிர்காலத்தில் பின்னடைவுகள் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய தவறு கூட பெரிய விலையைக் கொடுக்க வைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழ விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். சனிக்கிழமைகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் அல்லது ஆதரவற்றவர்களுக்கு உளுந்து வடை அல்லது கருப்பு உளுந்து கலந்த உணவை தானமாக வழங்கலாம்.

இதையும் படிங்க: மனைவியை ராணி போல் தாங்கும் 'அந்த' 4 ராசி ஆண்கள்! https://tamil.asianetnews.com/gallery/astrology/romantic-and-caring-4-zodiac-signs-of-men-who-make-the-best-husbands-wgkfltk

Related Articles

Related image1
Astrology: சனி-கேது சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளின் காட்டில் 'இனி' பண மழை தான்! உங்க ராசி இருக்கா?
Related image2
Baba Vanga Horoscope: அடுத்த 7 நாளில் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்! லாட்டரி லக்! உங்க ராசி இருக்கா?
34
கடகம்
Image Credit : Getty

கடகம்

கும்பத்தில் ராகுவின் சஞ்சாரம் கடக ராசிக்காரர்களுக்கும் சிக்கல்களைக் கொண்டுவரும். குறிப்பாக, இந்த ஆண்டு இறுதிவரை, ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். சூழ்நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருக்காது. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளால் பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். கணவன்-மனைவி இடையே மனஸ்தாபம் வரலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது.

பரிகாரம்: ராகுவின் ஆதிக்கத்தைக் குறைக்க திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, பால் அபிஷேகம் செய்வது மன அமைதியைத் தரும். தினமும் காலையில் பறவைகளுக்குத் தானியங்கள் மற்றும் தண்ணீர் வைப்பது ராகுவின் தோஷ வீரியத்தைக் குறைக்கும்.

44
கும்பம்
Image Credit : Getty

கும்பம்

ராகு தற்போது கும்ப ராசியில்தான் இருக்கிறார். டிசம்பர் வரை இதே ராசியில் சஞ்சரிப்பார். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் கஷ்டங்களும், பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது. மற்றவர்களின் வார்த்தைகள் மனரீதியாகப் பாதிக்கும். உடல்நலத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கும்ப ராசிக்காரர்கள் முடிந்தவரை பொறுமையாக இருப்பது அவசியம். குறிப்பாக, வேலையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் தடைகளை உருவாக்கலாம். எனவே, எச்சரிக்கையாக இருங்கள்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமி அல்லது சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி, மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்ப்புகள் நீங்கும். சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோருக்கு அல்லது முதியோர்களுக்கு உங்களால் இயன்ற அளவு கருப்பு உளுந்து, கறுப்பு ஆடை அல்லது இனிப்பு இல்லாத வாழைப்பழங்களை தானமாக வழங்கலாம்.

இதையும் படிங்க: உயிரே போனாலும் ரகசியம் காக்கும் டாப் 3 ராசிக்காரர்கள்: https://tamil.asianetnews.com/gallery/astrology/top-3-zodiac-signs-who-keep-secrets-forever-astrology-4ga7qeh

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Horoscope: பணம், வேலை, காதல்... எந்த ராசிக்கு இன்று நல்ல செய்தி வருகிறது?
Recommended image2
Love Horoscope: மனைவியை ராணி போல் தாங்கும் 'அந்த' 4 ராசி ஆண்கள்! காதல் மன்னர்கள்!
Recommended image3
Mars Conjunction: ராகுவின் அங்காரக யோகம் ஆரம்பம்... இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இல்லனா பெரிய பாதிப்பு
Related Stories
Recommended image1
Astrology: சனி-கேது சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளின் காட்டில் 'இனி' பண மழை தான்! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Baba Vanga Horoscope: அடுத்த 7 நாளில் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்! லாட்டரி லக்! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved