MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Oct 31 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று அளவில்லாத மகிழ்ச்சியும், சுறுசுறுப்பும் காணப்படும்.!

Oct 31 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று அளவில்லாத மகிழ்ச்சியும், சுறுசுறுப்பும் காணப்படும்.!

Today Rasi Palan : அக்டோபர் 31, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Ramprasath S
Published : Oct 30 2025, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
அக்டோபர் 31, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
Image Credit : stockPhoto

அக்டோபர் 31, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் சுறுசுறுப்பாகவும், நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் பேச்சில் நிதானம் தேவை. இல்லையெனில் தேவையற்ற குழப்பங்கள் வரலாம். பெரியவர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும்.
 

நிதி நிலைமை:

இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பார்த்த நிதி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. முதலீடுகள் குறித்து நிதானமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீர வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். மனம் விட்டு பேசுவது உறவை வலுப்படுத்தும். உறவினர்களுடன் சிறு பயணங்கள் செல்ல நேரிடலாம்.

பரிகாரங்கள்:

இன்று முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. தடைகள் நீங்க சக்கரத்தாழ்வாரை வழிபடலாம். மாணவர்களின் கல்வி மேம்பட ஹயக்ரீவரை வழிபடுவது நல்லது. இயலாதவர்கள் ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்வது அல்லது உணவு வழங்குவது நற்பலன்களைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved