MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • செவ்வாய் + ராகு சேர்க்கை.. இந்த 6 ராசிக்காரர்கள் கவனமாக இருங்க! மாங்கல்ய தோஷம் வருதா?

செவ்வாய் + ராகு சேர்க்கை.. இந்த 6 ராசிக்காரர்கள் கவனமாக இருங்க! மாங்கல்ய தோஷம் வருதா?

கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கையால், ஏப்ரல் 2 வரை சில ராசிக்காரர்களுக்கு குடும்ப மற்றும் தாம்பத்ய வாழ்வில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே அவர்கள் பொறுமையுடனும், புரிதலுடனும் செயல்பட வேண்டியது அவசியம் என ஜோதிடம் எச்சரிக்கிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 17 2026, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ராகு செவ்வாய் சேர்க்கை
Image Credit : Asianet News

ராகு செவ்வாய் சேர்க்கை

கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் ராகு இணைந்து பயணம் செய்யும் இந்த காலகட்டம், சில ராசிக்காரர்களுக்கு குடும்பம் மற்றும் தாம்பத்ய வாழ்க்கையில் சின்னச் சின்ன சிக்கல்கள் ஏற்படுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஏப்ரல் 2 வரை இந்த கிரக நிலை தாக்கம் இருக்கும்.

27
மாங்கல்ய தோஷம்
Image Credit : Gemini

மாங்கல்ய தோஷம்

இந்த இணைவு காரணமாக ‘மாங்கல்ய தோஷம்’ போன்ற பாதிப்பு சிலருக்கு என நம்பப்படுகிறது. இதனால் மனஅழுத்தம், கருத்து வேறுபாடு, மற்றும் உறவில் தூரம் போன்ற நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த நாட்களில் பொறுமையும் புரிதலும் முக்கியம்.

Related Articles

Related image1
சைத்ர அமாவாசை எப்போது? மார்ச் 18 அல்லது 19? நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு முறைகள் இதோ
Related image2
இன்று 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! உங்க ராசி இதில் இருக்கா?
37
கடகம்
Image Credit : Google

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சற்று கவனமாக இருக்க வேண்டியதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறிய விஷயங்களிலும் கருத்து வேறுபாடு. சிலருக்கு தற்காலிக பிரிவு அல்லது உடல்நலக் குறைவு போன்ற விஷயங்களும் நிகழலாம்.

47
சிம்மம்
Image Credit : stockPhoto

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் உறவுகளில் மெதுவாக நடந்து கொள்ள வேண்டும். கோபம் அதிகரிக்கும் சூழல் இருக்கும். உறவினர்களால் கூட பிரச்சனைகள் உருவாகலாம். வாகன பயணங்களில் கவனம் அவசியம்.

57
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பதட்டம் அதிகரிக்கலாம். சின்ன விஷயமே பெரிய பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நபர்களின் வெளிப்புற பேச்சால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

67
மகரம் மற்றும் கும்பம்
Image Credit : stockPhoto

மகரம் மற்றும் கும்பம்

மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் பேசும் விதத்தில் கவனம் தேவை. திடீர் கோபம் உறவுகளை பாதிக்கலாம். பணம் மற்றும் குடும்ப விஷயங்களில் சச்சரவுகள் வரலாம். அமைதியாக அணுகினால் பல பிரச்சனைகள் தானாக சரியாகும்.

77
மீனம்
Image Credit : Getty

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு மன அமைதி சற்றுக் குறையக்கூடும். உறவுகளில் புரிதல் குறைவு, பிடிவாதம் போன்றவை பிரச்சனையை அதிகரிக்கலாம். இந்த காலத்தில் சமரச மனப்பான்மையுடன் நடந்துகொண்டால் தாம்பத்ய வாழ்க்கையில் அமைதி நிலைக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்று 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! உங்க ராசி இதில் இருக்கா?
Recommended image2
வாழ்க்கையை மாற்றும் செவ்வாய்.! இனி 4 ராசிகளுக்கு லாபம் அள்ளும்.! வருமானம் கூடும்.!
Recommended image3
சைத்ர அமாவாசை எப்போது? மார்ச் 18 அல்லது 19? நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு முறைகள் இதோ
Related Stories
Recommended image1
சைத்ர அமாவாசை எப்போது? மார்ச் 18 அல்லது 19? நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு முறைகள் இதோ
Recommended image2
இன்று 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! உங்க ராசி இதில் இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved