MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology By Date Of Birth: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் கிடைக்குமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

Astrology By Date Of Birth: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் கிடைக்குமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

Astrology By Date Of Birth: எண் கணிதத்தின்படி, சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளும், நோய், நொடியில்லாத வாழ்க்கையும் கிடைக்குமாம். அந்த அதிர்ஷ்ட தேதிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 19 2026, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Astrology By Date Of Birth
Image Credit : ChatGPT

Astrology By Date Of Birth

எண் கணிதம் ஜோதிடத்தின் ஒரு அங்கம் ஆகும். எண் கணிதம் அடிப்படையில், சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையிலேயே பலமான நோய் எதிர்ப்பு சக்தியும், நீண்ட ஆயுளும், ஆரோக்கியமான வாழ்க்கையும் அமையும் என்று நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டகரமான தேதிகள் மற்றும் அதற்கான காரணங்களை இந்த பதிவில் விரிவாகக் காண்போம்.

இதையும் படியுங்கள்:  Numerology: முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறந்தீர்கள்? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மூல எண்: 1 (1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
Image Credit : stockPhoto

மூல எண்: 1 (1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டு எண் 1 ஆகும். இதன் அதிபதி நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஆவார். சூரிய பகவான் உடலின் ஆன்மா மற்றும் ஆரோக்கியத்திற்கு அதிபதி. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிறப்பிலேயே உடல்பலம் மற்றும் மனபலம் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு பெரிய நோய்கள் எதுவும் தாக்காது. கடுமையான நோய்கள் வந்தாலும், அதிலிருந்து மிக வேகமாக மீண்டு வந்து நீண்ட காலம் வாழ்வார்கள்.

இதையும் படியுங்கள்:  Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!

Related Articles

Related image1
Venus Ketu Conjunction: கடக ராசியில் சந்திக்கும் பரம எதிரிகள்.! சுக்கிர கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பெரும் சிக்கல்.! உங்க ராசி இருக்கா?
Related image2
Mercury Transit 2026: வடதிசை நோக்கி நகரும் புதன் பகவான்.! அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! தொழிலில் கொடி கட்டி பறக்கப்போறீங்க.!
35
மூல எண்: 5 (5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
Image Credit : stockPhoto

மூல எண்: 5 (5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டு எண் 5 ஆகும். இதன் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் கிரகம் நரம்பு மண்டலம் மற்றும் புத்தி கூர்மையைக் கட்டுப்படுத்துகிறது. இந்த தேதிக்காரர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், ஓடி ஓடி வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் எதையும் தாங்கும் இதயம் இருக்கும். கவலைகளை மனதில் தேக்கி வைக்காமல் உடனுக்குடன் மறந்து விடுவதால், மன ரீதியான நோய்கள் இவர்களை அண்டாது. இதனால் இவர்களின் ஆயுள் நீடிக்கிறது.

இதையும் படியுங்கள்:  Venus Transit 2026: ஜூலையில் இந்த 3 ராசிக்காரங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.! சுக்கிரன் தரும் ஜாக்பாட்.!

45
மூல எண்: 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
Image Credit : stockPhoto

மூல எண்: 6 (6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

எண் கணிதப்படி, 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டு எண் 6 ஆகும். இந்த எண்ணின் அதிபதி சுக்கிரன்ஆவார். சுக்கிர பகவான் அழகு, இளமை மற்றும் நல்வாழ்வைக் குறிக்கும் கிரகமாகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே இளமையான தோற்றத்துடனும், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பார்கள். இவர்கள் தங்களை எப்போதும் மகிழ்ச்சியாகவும், நேர்மறையாகவும் வைத்திருப்பார்கள். மன அழுத்தம் குறைவாக இருப்பதால், இவர்களுக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் எளிதாகக் கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:  Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

55
மூல எண்: 9 (9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
Image Credit : stockPhoto

மூல எண்: 9 (9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 9 ஆகும். இதன் அதிபதி செவ்வாய் ஆவார். செவ்வாய் கிரகம் ரத்தம் மற்றும் உடலின் தசை வலிமைக்குக் காரணமானவர். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல உடற்கட்டமைப்பும், அதிக வீரியமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் இருப்பதால், பயத்தினால் வரும் நோய்கள் இவர்களுக்கு வராது. விபத்துகளில் இருந்து தப்பிக்கும் அதீத தற்காப்பு சக்தியும் இவர்களுக்கு உண்டு.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Venus Ketu Conjunction: கடக ராசியில் சந்திக்கும் பரம எதிரிகள்.! சுக்கிர கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பெரும் சிக்கல்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Mars Transit : ஜூன் 20-ல் ராசி மாறும் செவ்வாய்... எந்தெந்த ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியால் அதிக பாதிப்பு ஏற்படும்?
Recommended image3
Past Life Numerology: கடந்த ஜென்மத்தில் நீங்கள் யாராக இருந்தீர்கள் தெரியுமா? பிறந்த தேதியில் மறைந்திருக்கும் ரகசியம்
Related Stories
Recommended image1
Venus Ketu Conjunction: கடக ராசியில் சந்திக்கும் பரம எதிரிகள்.! சுக்கிர கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பெரும் சிக்கல்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Mercury Transit 2026: வடதிசை நோக்கி நகரும் புதன் பகவான்.! அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! தொழிலில் கொடி கட்டி பறக்கப்போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved