MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!

Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!

Numerology Your Personality Connection Ramayana Characters by Mulank 1 to 9 Birth Date: எண் கணிதத்தின்படி நம் பிறந்த தேதியை வைத்து, நாம் ராமாயணத்தில் எந்த கதாபாத்திரம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அது குறித்து இங்கு பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
| Updated : Jun 17 2026, 01:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Numerology Your Personality cConnection Ramayana Characters by Mulank 1 to 9 Birth Date
Image Credit : ChatGPT

Numerology Your Personality cConnection Ramayana Characters by Mulank 1 to 9 Birth Date

எண் கணிதத்தின்படி, ஒருவரின் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஆளுமை, எதிர்காலம், தொழில் வளர்ச்சி என அனைத்தையும் நம்மால் கணிக்க முடியும். அந்த வகையில் ராமாயணத்தில் நாம் எந்த கதாபாத்திரத்தின் அம்சமாக விளங்குகிறோம் என்பது குறித்தும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.

Vyatipat Yog 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் ஆபத்து.! உருவாகும் விபரீத யோகம்.! 5 ராசிகளுக்கு எச்சரிக்கை மணி.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
மூல எண்ணை கணக்கிடுவது எப்படி?
Image Credit : AI Generated

மூல எண்ணை கணக்கிடுவது எப்படி?

இதை அறிந்து கொள்வதற்கு நம் பிறந்த தேதியை ஒற்றை இலக்கமாக மாற்ற வேண்டும். எந்த மாதத்திலும் ஒன்று முதல் ஒன்பதாம் தேதியில் பிறந்தவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் 11 முதல் 31ம் தேதி வரை பிறந்திருந்தால் அந்த இரண்டு இலக்கங்களை கூட்டுவதன் மூலம் ஒற்றை இலக்கம் கிடைக்கும். உதாரணமாக ஒருவர் 25 ஆம் தேதி பிறந்திருந்தால் அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்ட வேண்டும் (2+5=7).

Aani Month 2026: ஆனி மாத ராசிபலன் 2026 - 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

311
எண் 1 (பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28)
Image Credit : stockPhoto

எண் 1 (பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28)

  • கதாபாத்திரம்: ஸ்ரீ ராமர் (சூரியனின் அம்சம்) 
  • குணங்கள்: தலைமைப் பண்பு, நேர்மை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் (தர்மம்). 
  • எண் 1-ல் பிறந்தவர்கள் இயற்கையிலேயே தலைவர்களாக இருப்பார்கள். எதையும் நேர்வழியில் செய்ய விரும்புவார்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களது கொள்கைகளை விட்டுக்கொடுக்காத 'மரியாத புருஷோத்தமன்' ராமரை போன்ற குணம் கொண்டவர்கள்.
411
எண் 2 (பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29)
Image Credit : stockPhoto

எண் 2 (பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29)

  • கதாபாத்திரம்: சீதா தேவி - சந்திரனின் அம்சம்
  • குணங்கள்: அமைதி, பொறுமை, அன்பு, மனவலிமை.
  • சந்திரனின் ஆதிக்கம் பெற்ற இந்த எண்ணில் பிறந்தவர்கள் மென்மையான குணம் கொண்டவர்கள். பிறர் மீது அதிக அன்பு காட்டுவார்கள். சீதையைப் போலவே வெளியில் அமைதியாகத் தெரிந்தாலும், எவ்வளவு பெரிய கஷ்டங்களையும் தாங்கும் அசாத்திய மனவலிமை கொண்டவர்கள்.

Chanakya Niti: 30 வயசுக்குள்ள இந்த 5 விஷயங்களை கத்துக்கோங்க.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!

511
எண் 3 (பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30)
Image Credit : stockPhoto

எண் 3 (பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30)

  • கதாபாத்திரம்: வசிஷ்ட முனிவர் / விசுவாமித்திரர் (குருவின் அம்சம்)
  • குணங்கள்: ஞானம், அறிவுரை வழங்குதல், ஆன்மீகம், வழிகாட்டுதல்.
  • குருவின் ஆதிக்க எண் இது. இந்த எண் காரர்கள் சிறந்த அறிவாளிகளாகவும், மற்றவர்களுக்கு நல்வழி காட்டும் குருவாகவும் இருப்பார்கள். இராமருக்கு கல்வி மற்றும் ஆயுதக் கலைகளைக் கற்பித்த முனிவர்களைப் போல, சமூகத்தில் மதிப்பிற்குரிய இடத்தில் இருப்பார்கள்.

Venus Transit 2026: ஜூலையில் இந்த 3 ராசிக்காரங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.! சுக்கிரன் தரும் ஜாக்பாட்.!

611
எண் 4 (பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31)
Image Credit : stockPhoto

எண் 4 (பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31)

  • கதாபாத்திரம்: கும்பகர்ணன் / இந்திரஜித் (ராகுவின் அம்சம்)
  • குணங்கள்: அசாத்திய பலம், தனித்துவமான சிந்தனை, விசுவாசம்.
  • எண் 4 ராகுவைக் குறிக்கும். இவர்களது சிந்தனை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். கும்பகர்ணனைப் போல தன் அண்ணன் (இராவணன்) தவறு செய்கிறான் என்று தெரிந்தாலும், பாசத்திற்காகவும் விசுவாசத்திற்காகவும் இறுதிவரை நின்ற பண்பு இவர்களிடம் இருக்கும்.

Mangal Gochar 2026: சூரிய கிரகண நாளில், செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு டபுள் டென்ஷன், யாருக்கெல்லாம் ஆபத்து?

711
எண் 5 (பிறந்த தேதிகள்: 5, 14, 23)
Image Credit : stockPhoto

எண் 5 (பிறந்த தேதிகள்: 5, 14, 23)

  • கதாபாத்திரம்: லட்சுமணன் (புதனின் அம்சம்)
  • குணங்கள்: புத்தி கூர்மை, வேகம், அண்ணன் மீதான பற்று, சுறுசுறுப்பு.
  • புதன் கிரகத்தின் ஆதிக்கம் பெற்றவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும், சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ராமரின் நிழல் போல உடனிருந்து, அவரைப் பாதுகாத்த தம்பி லட்சுமணனைப் போன்ற விசுவாசமும், வேகமும் இவர்களது குணமாகும்.

Name Numerology: உங்க பெயர் 'M'ல தொடங்குதா? எப்போ சொந்த வீடு வாங்குவீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.!

811
எண் 6 (பிறந்த தேதிகள்: 6, 15, 24)
Image Credit : stockPhoto

எண் 6 (பிறந்த தேதிகள்: 6, 15, 24)

  • கதாபாத்திரம்: மண்டோதரி (சுக்கிரனின் அம்சம்)
  • குணங்கள்: அழகு, கலைநயம், நீதிநெறி, குடும்பத்தின் மீது பாசம்.
  • சுக்கிரனின் எண் என்பதால் அன்பும், அழகும் நிறைந்தவர்கள். இராவணனின் மனைவியான மண்டோதரி, தன் கணவன் தவறு செய்தபோது அதைத் தைரியமாகச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த முயன்றாள். அதேபோல, இந்த எண்காரர்கள் நீதியின் பக்கம் நின்று, நெறி தவறாத வாழ்க்கை முறையை வாழ்வார்கள்.

Numerology: உங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? பிறந்த தேதியை வெச்சு தெரிஞ்சுக்கலாம் வாங்க.!

911
எண் 7 (பிறந்த தேதிகள்: 7, 16, 25)
Image Credit : stockPhoto

எண் 7 (பிறந்த தேதிகள்: 7, 16, 25)

  • கதாபாத்திரம்: அனுமன் (கேதுவின் அம்சம்)
  • குணங்கள்: பக்தி, அடக்கம், அசாத்திய திறமை, ஆன்மீக தேடல்.
  • கேதுவின் ஆதிக்கம் கொண்ட 7-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். தங்களுக்குள் இருக்கும் பிரம்மாண்ட திறமையை யாராவது நினைவூட்டினால் மட்டுமே உணர்வார்கள் (ஜாம்பவான் அனுமனுக்கு நினைவூட்டியது போல). இவர்களது பக்தி மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது.

Numerology: உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்க.! நீங்கள் மகாபாரதத்தின் எந்தக் கதாபாத்திரம் என்று நாங்க சொல்றோம்!

1011
எண் 8 (பிறந்த தேதிகள்: 8, 17, 26)
Image Credit : stockPhoto

எண் 8 (பிறந்த தேதிகள்: 8, 17, 26)

  • கதாபாத்திரம்: பரதன் / குகன் (சனியின் அம்சம்)
  • குணங்கள்: தியாகம், கடுமையான உழைப்பு, நியாயம், சோதனைகளைக் கடத்தல்.
  • சனியின் ஆதிக்கம் என்பதால் இவர்களது வாழ்க்கை ஆரம்பத்தில் போராட்டமாக இருக்கலாம். ஆனால், தர்மத்தின்படி வாழ்வார்கள். அரியணை தேடி வந்தபோதும் அதை மறுத்து, ராமரின் பாதுகைகளை வைத்து ஆட்சி செய்த பரதனைப் போல, தியாக மனப்பான்மை கொண்டவர்கள்.

Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!

1111
எண் 9 (பிறந்த தேதிகள்: 9, 18, 27)
Image Credit : stockPhoto

எண் 9 (பிறந்த தேதிகள்: 9, 18, 27)

  • கதாபாத்திரம்: இராவணன் (செவ்வாயின் அம்சம்)
  • குணங்கள்: வீரம், கோபம், கலை ஞானம், ஆளுமைத் திறன்.
  • செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் மிகுந்த வீரமும், கோபமும், எதையும் சாதிக்கும் பிடிவாதமும் கொண்டவர்கள். இராவணன் சிறந்த சிவபக்தன், வீணை வாசிப்பதில் வல்லவன், மகா பண்டிதன். அவனது பேராற்றலும், தலைமைப் பண்பும் (அவனது அகந்தையைத் தவிர்த்து) இந்த எண்ணின் பலத்தைக் குறிக்கும்.
     

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
13th T10 • ABDT10
Live
UNTUNT
(0.4 ov)9/0
EEEE
-
EE chose to bowl.
Schedule ›
14th T10 • ABDT10
RDCRDC
Fri, 13 Nov, 2026
YASLYASL
07:15 pm
Match yet to begin.
Schedule ›
15th T10 • ABDT10
ARACARAC
Fri, 13 Nov, 2026
UABUAB
09:30 pm
Match yet to begin.
Schedule ›
16th T10 • ABDT10
RDCRDC
Sat, 14 Nov, 2026
UNTUNT
05:00 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS beat ENG by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
12th T10 • ABDT10
Result
ARACARAC
103/7
YASLYASL
132/5
Yas Lions beat Arabian Aces by 29 runs
Schedule ›
11th T10 • ABDT10
Result
RDCRDC
124/4
UABUAB
123/7
Royal Desert Champions beat UAE Bulls by 6 wickets
Schedule ›
17th T10 • ABDT10
ARACARAC
Sat, 14 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
18th T10 • ABDT10
YASLYASL
Sat, 14 Nov, 2026
UABUAB
09:30 pm
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
19th T10 • ABDT10
RDCRDC
Sun, 15 Nov, 2026
ARACARAC
05:00 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
Result
UABUAB
112/7
EEEE
137/7
Emirates Eagles beat UAE Bulls by 25 runs
Schedule ›
9th T10 • ABDT10
Result
YASLYASL
115/5
UNTUNT
102/5
Yas Lions beat United Tigers by 13 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
8th T10 • ABDT10
Result
UNTUNT
84/1
RDCRDC
81/9
United Tigers beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
7th T10 • ABDT10
Result
EEEE
108/5
ARACARAC
110/0
Arabian Aces beat Emirates Eagles by 10 wickets
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sukran Peyarchi : சொந்த ராசிக்குள் மீண்டும் கம்பேக் கொடுக்கும் சுக்கிரன்... புத்தாண்டுக்கு முன்பே பணக்கார யோகத்தை பெறப்போகும் 8 ராசிகள்
Recommended image2
Rahu Ketu Transit: வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு – கேது பெயர்ச்சி.. இன்று முதல் ஹிட் அடிக்கும் 3 ராசி..
Recommended image3
Astrology: பரிவர்த்தனை யோகத்தால் சுப பலனை அடையப்போகும் 6 நட்சத்திரங்கள்.! இனி வேற லெவல் வாழ்க்கை இவர்களுக்கு.!
Related Stories
Recommended image1
Numerology: உங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? பிறந்த தேதியை வெச்சு தெரிஞ்சுக்கலாம் வாங்க.!
Recommended image2
Numerology: உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்க.! நீங்கள் மகாபாரதத்தின் எந்தக் கதாபாத்திரம் என்று நாங்க சொல்றோம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved