MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mangal Gochar 2026: சூரிய கிரகண நாளில், செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு டபுள் டென்ஷன், யாருக்கெல்லாம் ஆபத்து?

Mangal Gochar 2026: சூரிய கிரகண நாளில், செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு டபுள் டென்ஷன், யாருக்கெல்லாம் ஆபத்து?

Mars Transit 2026: ஜோதிட ரீதியாக, சூரிய கிரகணமும் செவ்வாய் பெயர்ச்சியும் மிகவும் முக்கியமான நிகழ்வுகள். இந்த இரண்டு முக்கிய ஜோதிட நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கும்போது, அது ராசிகள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 14 2026, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சூரிய கிரகணமும் செவ்வாய் பெயர்ச்சியும்!
Image Credit : ChatGPT

சூரிய கிரகணமும் செவ்வாய் பெயர்ச்சியும்!

2026-ம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ம் தேதி நடக்குது. இது பல ராசிக்காரங்களுக்கு அசுப பலன்களைக் கொடுக்கும். அதே நாளில், செவ்வாய் பெயர்ச்சியும் நடப்பதால் சில ராசிகளுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, ஆகஸ்ட் 12, 2026 அன்று இரவு 10:42 மணிக்கு, செவ்வாய் கிரகம் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைகிறது. இதனால், 5 ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் இரட்டிப்பாகும்.

Jupiter Saturn Transit: சனி மீது விழும் குருவின் 9 ஆம் பார்வை.! 5 ராசிகளுக்கு மகா பாக்கியம்.! கஷ்டங்களில் இருந்து மீண்டு வரப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் இல்லாததால் மன உளைச்சல் அதிகமாகும். உடல்நலக் குறைவால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். இதுமட்டுமில்லாமல், சட்டப் பிரச்சினைகளிலும் நீங்கள் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது.

Somvati Amavasya 2026: சோமவதி அமாவாசை 2026 - 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.! பணம் மூட்டை மூட்டையை கொட்டப்போகுது.!

Related Articles

Related image1
Somvati Amavasya 2026: சோமவதி அமாவாசை 2026 - 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.! பணம் மூட்டை மூட்டையை கொட்டப்போகுது.!
Related image2
Jupiter Saturn Transit: சனி மீது விழும் குருவின் 9 ஆம் பார்வை.! 5 ராசிகளுக்கு மகா பாக்கியம்.! கஷ்டங்களில் இருந்து மீண்டு வரப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்!
35
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

உங்கள் நிதி நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், மனரீதியாகப் பாதிக்கப்படுவீர்கள். அவசரப்பட்டு முடிவெடுப்பீர்கள். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பிரச்சினைகளை உருவாக்கலாம். காது வலி போன்ற பிரச்சினைகளும் வரலாம்.

Name Numerology: உங்க பெயர் 'M'ல தொடங்குதா? எப்போ சொந்த வீடு வாங்குவீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.!

45
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

கூட்டாண்மையில் புதிய தொழில் தொடங்குவது நல்லதல்ல. உங்கள் பார்ட்னர் உங்களுக்குத் துரோகம் செய்ய வாய்ப்புள்ளது. முதலீடுகள் இரட்டிப்பு நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும். சமூக நலனுக்காக உழைப்பவர்கள், தங்கள் பெயருக்குக் களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

Labh Drishti Rajyog 2026: குரு - செவ்வாய் இணைவு.! 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!

55
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் பெரிய முதலீடு செய்வது நல்லதல்ல. உங்கள் பணத்தை எல்லாம் இழக்க நேரிடலாம். அக்கம் பக்கத்தினருடன் சண்டைகள் வரலாம். வயதானவர்களுக்கு உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் இருக்காது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga Weekly Horoscope: மிரள வைக்கும் பாபா வங்கா கணிப்பு.. நாளை முதல் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 5 ராசிகள் யார் யார்?
Recommended image2
Weekly Horoscope: 12 ராசிகளுக்கும் அலர்ட்! இந்த வாரம் உங்க வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது?
Recommended image3
Today Rasi Palan: இன்று சர்வ அமாவாசை.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார்? 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Related Stories
Recommended image1
Somvati Amavasya 2026: சோமவதி அமாவாசை 2026 - 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.! பணம் மூட்டை மூட்டையை கொட்டப்போகுது.!
Recommended image2
Jupiter Saturn Transit: சனி மீது விழும் குருவின் 9 ஆம் பார்வை.! 5 ராசிகளுக்கு மகா பாக்கியம்.! கஷ்டங்களில் இருந்து மீண்டு வரப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved