- Home
- Astrology
- Somvati Amavasya 2026: சோமவதி அமாவாசை 2026 - 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.! பணம் மூட்டை மூட்டையை கொட்டப்போகுது.!
Somvati Amavasya 2026: சோமவதி அமாவாசை 2026 - 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.! பணம் மூட்டை மூட்டையை கொட்டப்போகுது.!
Somvati Amavasya 2026: ஜூன் 15 அன்று வரும் சோமவதி அமாவாசையில் எந்த ராசிகள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்? சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் எந்த ராசிகளுக்கு நன்மை கிடைக்கும்? யாருக்கு தொழில் வெற்றி கிடைக்கும்? என இங்கு பார்க்கலாம்.

Somvati Amavasya 2026
2026, ஜூன் 15 அன்று சோமவதி அமாவாசை வருகிறது. அன்று சூரியன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரக மாற்றத்தால் 5 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: Jupiter Saturn Transit: சனி மீது விழும் குருவின் 9 ஆம் பார்வை.! 5 ராசிகளுக்கு மகா பாக்கியம்.! கஷ்டங்களில் இருந்து மீண்டு வரப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்!
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சோமவதி அமாவாசை பண விஷயங்களில் நிம்மதியைத் தரும். நிதி சாரந்த பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும்.
இதையும் படியுங்கள்: Name Numerology: உங்க பெயர் 'M'ல தொடங்குதா? எப்போ சொந்த வீடு வாங்குவீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.!
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் சம்பந்தமாக நல்ல செய்திகள் கிடைக்கலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடந்தகால முதலீடுகள் நல்ல பலன்களைத் தரும். காதல் உறவுகள் வலுப்பெறும். கணவன்-மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
இதையும் படியுங்கள்: Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முரட்டு சிங்கிளாக இருப்பார்களாம்.! திருமணம் என்றாலே அலர்ஜியாம்.!
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்பதால், இவர்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கைகொடுக்கும். சமூகத்தில் மரியாதையும் கௌரவமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாமியார் வீட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கலாம்.
இதையும் படியுங்கள்: Chanakya Niti: இந்த 4 இடங்களை விட்டு வெளியேறும்போது திரும்பிப் பார்க்கக்கூடாதாம்.! மீறினால் கடுமையான துன்பமும் வறுமையும் வரும்.!
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நிதி ஆதாயங்களையும் முதலீட்டு விஷயங்களில் வெற்றியையும் பெறுவார்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கலாம். நீண்டகாலமாக வாட்டி வந்த நோய் ஏதேனும் இருந்தால், அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: Labh Drishti Rajyog 2026: குரு - செவ்வாய் இணைவு.! 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!
மகரம்
மகர ராசிக்காரர்களின் மனதில் நீண்ட நாட்களாக இருந்த ஆசைகள் நிறைவேறும். வேலையில் உங்கள் இலக்குகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் நலமும் முன்பை விட மிகவும் சிறப்பாக இருக்கும். வேலையில் வெற்றிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் ஜோதிட நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. நாங்கள் இந்தத் தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்கான ஒரு ஊடகம் மட்டுமே. பயனர்கள் இந்தத் தகவல்களைத் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.

