MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Astrology
  • Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முரட்டு சிங்கிளாக இருப்பார்களாம்.! திருமணம் என்றாலே அலர்ஜியாம்.!

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முரட்டு சிங்கிளாக இருப்பார்களாம்.! திருமணம் என்றாலே அலர்ஜியாம்.!

Name Numerology Calculator: எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல், கல்யாணம் போன்ற உறவுகள் ஒரு கட்டத்தில் வரும். ஆனால், நியூமராலஜிபடி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தனியாகவே இருந்துவிடுகிறார்கள். அதற்கான காரணங்கள் என்னன்னு பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 12 2026, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Name Numerology Calculator
Image Credit : Gemini AI

Name Numerology Calculator

எல்லோர் வாழ்க்கையிலும் காதல், கல்யாணம் முக்கியம்தான். ஆனால் சிலர், திருமண பந்தங்களில் ஆர்வம் காட்டாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்து விடுவார்கள். நியூமராலஜிபடி, பிறந்த தேதி ஒருவரின் குணம், சிந்தனை, உறவு முடிவுகளை பாதிக்கும். சில தேதிகளில் பிறந்தவர்கள் சுதந்திரத்தை அதிகம் விரும்புவார்கள். உணர்வுகளை விட சுதந்திரத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால், இவர்கள் பெரும்பாலும் தனியாகவே இருந்துவிடுகிறார்கள். எந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிங்கிளாக இருக்க அதிக வாய்ப்புள்ளது என இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Today Rasi Palan: இன்று சுக்கிர பிரதோஷம்.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரேடிக்ஸ் எண்: 1
Image Credit : stockPhoto

ரேடிக்ஸ் எண்: 1

எந்த மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1-ன் கீழ் வருவார்கள். இவர்களுக்கு இயல்பாகவே தலைமைப் பண்பு அதிகமாக இருக்கும். சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆசை இவர்களிடம் வலுவாக இருக்கும். தங்கள் இலக்கு, தொழில், சுய வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். உறவுகளில் சமரசம் செய்துகொள்வது இவர்களுக்குக் கடினம். அதனால், சீக்கிரம் கல்யாணம் செய்ய விரும்பமாட்டார்கள். நீண்ட காலம் தனியாக இருக்கவே விரும்புவார்கள்.

இதையும் படியுங்கள்:  Parivartana Yoga 2026: சுக்கிரன் சந்திரனின் அபூர்வ கூட்டணி.! குபேர யோகத்தை பெறப்போகும் அந்த 6 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Related Articles

Related image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Related image2
Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்ககிட்ட ரகசியம் சொன்னா அவ்வளவுதான்.! ஊரு பூரா தம்பட்டம் அடிச்சிடுவாங்க.!
36
ரேடிக்ஸ் எண்: 3
Image Credit : stockPhoto

ரேடிக்ஸ் எண்: 3

எந்த மாதத்திலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 3-ன் கீழ் வருவார்கள். இவர்கள் மிகவும் கிரியேட்டிவ் சிந்தனையுடன் இருப்பார்கள். ஆனால், உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இவர்களுக்கு ஒரு தெளிவு இருக்காது. காதலில் சீக்கிரம் ஈர்க்கப்படுவார்கள், ஆனால் அதே வேகத்தில் ஆர்வத்தையும் இழந்துவிடுவார்கள். மற்றவர்களுடன் இருப்பதை விட, தனியாக இருப்பதே இவர்களுக்கு அதிகம் பிடிக்கும்.

இதையும் படியுங்கள்:  Labh Drishti Rajyog 2026: குரு - செவ்வாய் இணைவு.! 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!

46
ரேடிக்ஸ் எண்: 5
Image Credit : stockPhoto

ரேடிக்ஸ் எண்: 5

எந்த மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 5-ன் கீழ் வருவார்கள். இவர்கள் சுதந்திரத்தை அதிகம் விரும்புவார்கள். விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இவர்களுக்குப் பிடிக்காது. புதிய அனுபவங்கள், பயணம் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த குணத்தால், புதிய பொறுப்புகளை ஏற்க இவர்கள் விரும்புவதில்லை. அதனால், தனியாக இருக்கவே ஆசைப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்:  Numerology: இந்த தேதிகள்ல பொறந்தவங்க வாழ்க்கையில பணத்துக்கு பஞ்சமே இருக்காதாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

56
ரேடிக்ஸ் எண்: 7
Image Credit : stockPhoto

ரேடிக்ஸ் எண்: 7

எந்த மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7-ன் கீழ் வருவார்கள். இவர்கள் தங்கள் உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள். தங்கள் ரகசியங்களை யாரிடமும் சொல்ல மாட்டார்கள். யாரையும் நம்பாத இந்த குணத்தால், இவர்கள் நீண்ட காலம் தனியாகவே இருந்துவிடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:  Chanakya Niti: இந்த 4 இடங்களை விட்டு வெளியேறும்போது திரும்பிப் பார்க்கக்கூடாதாம்.! மீறினால் கடுமையான துன்பமும் வறுமையும் வரும்.!

66
முக்கிய குறிப்பு
Image Credit : Asianet News

முக்கிய குறிப்பு

தனியாக இருப்பது ஒரு குறை கிடையாது. அது ஒரு தனிப்பட்ட தேர்வு மட்டுமே. எண் கணித ஆலோசனைகள் நமது குணத்தைப் புரிந்துகொள்ள உதவும். ஆனால், வாழ்க்கை என்பது நமது முடிவுகளைப் பொறுத்தது. சரியான நேரம் வரும்போது, சரியான நபர் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் வருவார்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Astrology: அஞ்சா நெஞ்சமும், அதிரடி கண்டிப்பும்.. இந்த 4 ராசிப் பெண்களிடம் ஆண்களே உஷாரா இருங்க!
Recommended image2
Arrogant Zodiac Signs: அதிக ஆணவப் போக்கு கொண்ட 6 ஆண் ராசிகள் யார் தெரியுமா?
Recommended image3
Gajakesari Yoga 2026: கஜகேசரி யோகம் முதல் தன யோகம் வரை; இந்த 6 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமாம்
Related Stories
Recommended image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்ககிட்ட ரகசியம் சொன்னா அவ்வளவுதான்.! ஊரு பூரா தம்பட்டம் அடிச்சிடுவாங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved