MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Venus Transit 2026: ஜூலையில் இந்த 3 ராசிக்காரங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.! சுக்கிரன் தரும் ஜாக்பாட்.!

Venus Transit 2026: ஜூலையில் இந்த 3 ராசிக்காரங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.! சுக்கிரன் தரும் ஜாக்பாட்.!

Venus Transit 2026: ஜூலை மாதத்தில் சிம்ம ராசிக்குள் நுழையவிருக்கும் சுக்கிரன், மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்கப் போகிறார். சுக்கிரனால் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 14 2026, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Venus Transit 2026
Image Credit : ChatGPT

Venus Transit 2026

வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் சுமார் 26 முதல் 30 நாட்களுக்குள் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கிறார். தற்போது கடக ராசியில் பயணித்து வரும் அவர் ஜூலை 4, 2026 இரவு 7:18 மணியளவில் சிம்ம ராசிக்குள் நுழைய இருக்கிறார். அழகு, செல்வம், ஆடம்பரம், பொன், பொருள் வசதிகளின் காரகரான சுக்கிர பகவான் தனது ராசியை மாற்றும்போதெல்லாம் அது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது அவர் சிம்ம ராசியில் பெயர்ச்சியாவது மூன்று ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை வழங்க உள்ளது. அது குறித்து இங்கு காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சுக்கிரன் சிம்ம ராசிக்குள்ளேயே நுழைவதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் இரண்டிலுமே நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வழிகளில் பணம் சம்பாதிப்பீர்கள். இந்த மாதம் முழுவதும் பணத்திற்கு எந்தக் குறையும் இருக்காது.

35
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

சுக்கிரன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். ஜூலை மாதம் முழுவதும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் என எதைச் செய்தாலும் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நபர்களுடன் நல்ல உறவுகள் உருவாகும். அவர்களின் அறிமுகம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். புதிய வருமான வழிகள் உருவாகும். பொருளாதார ரீதியாக நீங்கள் வலுவடைவீர்கள். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். பிள்ளைகளின் வெற்றியைப் பார்த்து பெருமைப்படுவீர்கள். நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.

45
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

சுக்கிரனின் இந்த சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும். இந்த மாதம் உங்கள் கரியர் வேகமாக வளரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் குறையும். உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வேலை சம்பந்தமாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்கள் கிடைக்கும். உங்கள் மதிப்பும் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது.

55
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Dhwaj Yoga 2026: தீபாவளிக்கு முன் உருவாகும் த்வஜ யோகம்! 4 ராசிகளுக்குப் பணவரவு கொட்டும்.. யாருக்கெல்லாம்?
Recommended image2
நவம்பர் 1 முதல் 5 வரை அதிர்ஷ்டம் கொட்டுமா? உருவாகும் 2 யோகங்கள்.. சுப பலன் பெறப்போகும் 6 ராசிகள்!
Recommended image3
மகாலட்சுமி ராஜயோகம்.. தீபாவளிக்கு முன் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்! பண மழை!
Related Stories
Recommended image1
Somvati Amavasya 2026: சோமவதி அமாவாசை 2026 - 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.! பணம் மூட்டை மூட்டையை கொட்டப்போகுது.!
Recommended image2
Mangal Gochar 2026: சூரிய கிரகண நாளில், செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு டபுள் டென்ஷன், யாருக்கெல்லாம் ஆபத்து?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved