Asianet News TamilAsianet News Tamil

Tamannaah Hot Video: திடீரென ஆம்பளையாக மாறிய தமன்னா... அறையில் நடத்த ரகசியம் இதுதானாம்...வெளியான வைரல் வீடியோ

Tamannaah Hot Video: சினிமாவில் பான் இந்தியா நடிகையாக வலம் வரும் தமன்னா, தன்னுடைய மெல்லிய கொடி இடையாள் இளசுகளை கவர்ந்து வருகிறார். தற்போது, திடீரென ஆம்பளையாக மாறிய வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Actress Tamannaah Latest Hot Video goes viral
Author
Chennai, First Published Jun 1, 2022, 3:21 PM IST

சினிமாவில் பான் இந்தியா நடிகையாக வலம் வரும் தமன்னா, தன்னுடைய மெல்லிய கொடி இடையாள் இளசுகளை கவர்ந்து வருகிறார். தற்போது, திடீரென ஆம்பளையாக மாறிய வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Actress Tamannaah Latest Hot Video goes viral


 கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகனாவார். இதையடுத்து, அடுத்தடுத்து கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் து முன்னணி நடிகையாக தடம் பதித்துள்ளார். 

பான் இந்தியா நடிகை:

Actress Tamannaah Latest Hot Video goes viral

கடந்த 16 ஆண்டுகளை கடந்த இவரது திரைப்பயணத்தில், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கைவசம் உள்ள படங்கள்:

Actress Tamannaah Latest Hot Video goes viral

இவருடைய கைவசம் தற்போது போலா சங்கர், எஃப்3, குர்துண்டா சீதாகலம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.இவற்றில் சில படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. இது தவிர போலே சூடியன், பிளான் ஏ பிளான் பி ஆகிய படங்களை படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன.

ஆம்பளையாக மாறிய தமன்னா...

Actress Tamannaah Latest Hot Video goes viral

தற்போது சினிமாவில் பான் இந்தியா நடிகையாக வலம் வரும் தமன்னா, தன்னுடைய மெல்லிய கொடி இடையாள் இளசுகளை கவர்ந்து வருகிறார். தற்போது, ஹாட்டாக போஸ் கொடுக்கும்  தமன்னா, திடீரென ஆம்பளையாக மாறிய வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் முதலில் பச்சை நிற சேலையில் எடுப்பான போஸ் கொடுக்கிறார். பிறகு கதவை சாத்திய தமன்னா, கதவை திறந்து பார்த்த போது ஆம்பளையாக வெளியே வருகிறார். அப்பறம் தான் தெரிந்தது அது ஆண் வேடமணிந்த தமன்னா என்று, தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

 மேலும் படிக்க....Vikram: ஒரே வாரத்தில் ரூ 150 கோடி குவிக்கும் விக்ரம்....அஜித், விஜய் எல்லாம் ஓரம் போ,வெளியான முக்கிய தகவல்...

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios