MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vikram: ஒரே வாரத்தில் ரூ 150 கோடி குவிக்கும் விக்ரம்....அஜித், விஜய் எல்லாம் ஓரம் போ,வெளியான முக்கிய தகவல்...

Vikram: ஒரே வாரத்தில் ரூ 150 கோடி குவிக்கும் விக்ரம்....அஜித், விஜய் எல்லாம் ஓரம் போ,வெளியான முக்கிய தகவல்...

Vikram Movie Update: விக்ரம் படம் வெளியான ஒரே வாரத்தில், ரூ 150 கோடி வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக, முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : Anija Kannan
Published : Jun 01 2022, 02:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vikram's film

Vikram's film

கைதி, மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் படம் வருகிற ஜூன் 3 ம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 
 

25
Vikram's film

Vikram's film

இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

35

படம் ரிலீசாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில்,  படத்திற்கான புரொமோஷனில் கமல்ஹாசன் பிஸியாக இருக்க பட வியாபாரமும் அமோகமாக நடக்கிறது. இதையடுத்து, படத்தின் அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில், அமெரிக்காவில் முதல் நாளில் சுமார் 500 திரையரங்கில், 2000 திரையில் சுமார் 4000 காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

45


மேலும், விக்ரம் படம் வெளியான ஒரே வாரத்தில், ரூ 150 கோடி வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக திரைத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு படம் வெளியாவதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது. இதுவரை கமல் படங்களில் எந்த படத்திற்கும் இது போன்ற வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

55
Vikram's film

Vikram's film

இதனால், முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ 45 கோடி, வெளிநாடுகளில் ரூ 20 கோடி என உலகம் முழுவதும் ரூ 65 கோடி வசூல் என்றும் தெரிவித்துள்ளனர். படம் வெளியானதும் படத்திற்கு வரவேற்பு இருந்தால், பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க....KK death Heart attack: இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்..? நிபுணர்களின் பொதுவான 5 காரணங்கள்...

About the Author

AK
Anija Kannan
நடிகர் விக்ரம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved