ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகளின் விவரத்தை பார்ப்போம். 

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் சுற்று முடிவடைந்துவிட்டது. முதல் சுற்றில் ஆடிய 32 அணிகளிலிருந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரேசில், அர்ஜெண்டினா, போர்ச்சுகல், ஃபிரான்ஸ், ஜப்பான், ஸ்பெய்ன், நெதர்லாந்து, யு.எஸ்.ஏ, ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து, செனகல், குரோஷியா, தென்கொரியா, மொராக்கோ, சுவிட்சர்லாந்து ஆகிய 16 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன. 

FIFA World Cup 2022: போர்ச்சுகலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது தென்கொரியா

காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி விவரங்களை பார்ப்போம்.

1. நெதர்லாந்து - யு.எஸ். ஏ போட்டி - நவம்பர் 3 இரவு 8.30 மணி

2. அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா போட்டி - நவம்பர் 4, 12.30 AM

3. ஃபிரான்ஸ் - போலந்து போட்டி - நவம்பர் 4 இரவு 8.30 மணி

4. இங்கிலாந்து - செனகல் போட்டி - நவம்பர் 5, 12.30 AM

5. ஜப்பான் - குரோஷியா போட்டி - நவம்பர் 5 இரவு 8.30 மணி

6. பிரேசில் - தென்கொரியா போட்டி - நவம்பர் 6, 12.30 AM

BAN vs IND: காயத்தால் விலகிய ஷமி.. முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

7. மொராக்கோ - ஸ்பெய்ன் போட்டி - நவம்பர் 6 இரவு 8.30 மணி

8. போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து போட்டி - நவம்பர் 7, 12.30 AM