வலியால் கதறி துடித்த 20 மாத குழந்தை.. டாக்டர் சொன்ன ஷாக்கிங் நியூஸ்.. பக்கத்து வீட்டு காமக்கொடூரன் கைது.!

மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு  20 மாத பெண் குழந்தை உள்ளது. 

Shock... Man rapes 20-month-old baby in Mumbai

20 மாத பெண் குழந்தையை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு  20 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. எதற்கு அழுகிறது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு வைத்த போலீஸ்.!

Shock... Man rapes 20-month-old baby in Mumbai

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டாரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பெற்றோர் இல்லாத  நேரத்தில் குழந்தையை பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார். 

இதையும் படிங்க;-  நினைக்கும் போதெல்லாம் மிரட்டி பலாத்காரம்.. டார்ச்சர் தாங்க முடியாமல் தாயிடம் கதறிய மகள்..!

Shock... Man rapes 20-month-old baby in Mumbai

இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர். 20 மாத குழந்தையை காமக்கொடூரன் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios