இந்த வருடம் வெளியான கபாலி படம் உலகம் முழுவதும் ரிலிஸாகி வசூல் சாதனை படைத்து விட்டது. இப்படத்தின் டீசர் கூட சமூக வலைத்தளத்தில், ஒரு நாள்லில் 5 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்க பட்டு பெரிய சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த சாதனையை வளர்ந்து வரும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முறியடித்துள்ளார். என சொல்ல படுகிறது.

கரணம் தற்போது இவர் வாணி கபூருடன் இணைந்து நடித்த 'பேபிற்க' படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவர ஒரே நாளில் 9 மில்லியனுக்கு மேல் பார்வையிட்டுள்ளனர்.

அதே போல் தற்போது வரை இந்த ட்ரைலர் 11 மில்லியனை பார்வர்களர்களை தாண்டியுள்ளது, இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் விளம்பரம் அனைத்திலும் லிப்-லாக் காட்சிகள் வைத்து வெளியிட்டது தன ட்ரைலர் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்ததாக கூறப்பட்டது.