பிரச்னையோடவே அமெரிக்காவுல இருந்து அவங்க ரிட்டர்ன் ஆனாலும் ரெண்டு பேருமே அதை வெளியில் காட்டிக்கல. டெல்லிக்கு எல்லாருமே ஒண்ணா போனாலும் கூட ஐஸ்-தனுஷுக்கு இடையில் யுத்தம் நடக்கிறது ரஜினிக்கு நல்லாவே தெரியும்.
இன்னும்ஐ.நா. சபையில்தீர்மானம்இயற்றாததுஒண்ணுதான்பாக்கி. மற்றபடிக்கு, பிரிஞ்சுநிற்கும்தனுஷும், ஐஸ்வர்யாவும்சேரணும்னுஊரே, நாடே, உலகமேகெஞ்சிக்கதறிட்டுஇருக்கிறதாபொத்தாம்பொதுவாஒருதகவல்உலாவருது.
அதுகெடக்கட்டும்!
தனுஷ்மற்றும்ஐஸ்வர்யாஇடையில் ‘பிரிஞ்சுடுவோம்’ அப்படிங்கிறஅளவுக்குபிரச்னைபஞ்சாயத்துஉருவானஇடமாகஅமெரிக்காவைசுட்டிக்காட்டிஒருதகவல்உலாவருது. அதன்விவரிப்புகள்இதோ….
தனுஷ் – ஐஸ்வர்யாபிரிவதென்பதுவெளியுலகத்துக்குஇப்போதுதெரிந்திருக்கிறது. ஆனால்ரஜினிஉள்ளிட்டஇருகுடும்பத்தினருக்கும்சிலவாரங்களுக்குமுன்பேதெரிந்துவிட்டது. பொதுவாகமகள்களின்விருப்பத்துக்குகுறுக்கேஎன்றுமேநின்றதில்லைஅவர். இருவரதுதிருமணங்களேஅதற்கானசாட்சி. ஆனால், ஐஸ்வர்யாவுக்குவளர்ந்தமகன்கள்இருவர்இருப்பதைரஜினிரொம்பவேயோசித்திருக்கிறார். அதனாலேயேமகள்ஐஸ்வர்யாவிடம்பலமுறையும், மாப்பிள்ளைதனுஷிடம்சிலமுறையும்பேசியிருக்கிறார். ஆனால்இருவருமே ‘எங்களாலஇனிசேர்ந்துவாழமுடியாது! அதுதொடர்ந்தாதினம்தினம்யுத்தம்தான். இதனாலஎல்லார்நிம்மதியும்போயிடும்!’ என்றுபிடிவாதமாகநிற்கவே, ரஜினிவேறுவழியில்லாமல்பிரிவுக்குவழிவிட்டுள்ளார்.
ஏன்பிரிவு? என்பதுபற்றிகிடைக்கும்முக்கியதகவல்கள்சில “தனுஷைதான்லவ்பண்றதாஐஸ்வர்யாசொன்னப்பஅந்தஸ்து, சாதி, சொத்துன்னுஎதையுமேபார்க்கலரஜினி. ஐஸுசொல்லிட்டா, அப்பாஏத்துக்கிட்டார்அவ்வளவுதான். அந்ததிருமணத்துக்குப்பிறகுகஸ்தூரிராஜாகூடரெகுலர்டச்லேயும்ரஜினிஇருந்ததில்லை. அவர்வழக்கம்போலதனக்கானஉலகத்திலேயேஇருந்தார். ஆனால்தனுஷோடநல்லது, கெட்டதுஎல்லாமேரஜினியின்கவனத்துக்குரெகுலராபோயிட்டேஇருந்துச்சு.

ஒருநடிகன், அதிலும்பிரபலநடிகன்எங்கேயேல்லாம்வழுக்கிவிழுறதுக்குவாய்ப்புகள்இருக்குது!ன்னுரஜினிக்குநல்லாவேதெரியும். தனுஷைஅப்படியானவிஷயங்கள்சூழ்ந்தப்பவும், தனுஷேஅப்படியானசூழலைவிரும்பிஅமைச்சப்பவும்ரஜினிஅதைதுல்லியமாஸ்மெல்பண்ணினார். ஆனால், ஒருநாளும்அதைகோபத்தோடோ, கேவலமாகவோஅவர்டீல்பண்ணியதில்லை. மிகநாகரிகமாதான்அட்வைஸ்பண்ணினார், அலர்ட்பண்ணினார்.
கொஞ்சம்ஓப்பனாஇந்தவிஷயங்களைசொல்றதாஇருந்தால் ‘3’ படஷூட்டிங்கில்தனுஷ்மற்றும்ஸ்ருதிக்குஇயக்குநர்ஐஸ்வர்யாவின்கண்எதிரேஉருவானநெருக்கம்அதுக்குஅப்புறமும்தொடர்ந்துச்சு. ஐஸ்வர்யாவைரொம்பவேபாதிச்சவிஷயம்அது. ரெண்டுபேரோடநெருக்கத்தைஐஸ்வர்யாவாலேஉடைக்கவேமுடியலை. இந்தவிவகாரத்தைரஜினிட்டசொன்னப்பஅவர்கொஞ்சம்ஆதங்கப்பட்டிருந்தாலும்அவருக்கும், கமலுக்குமானபலவருடநட்புசிதைஞ்சிருக்கும். ஆனால்முள்மேலேவிழுந்தவேட்டியைரொம்பகவனமாஎடுத்தார். தானாவேதனுஷ், ஸ்ருதிநெருக்கம்விலகுச்சு.
ஆனால்வேட்டிஅடிக்கடிதானாகவேபோயிமுள்ளில்சிக்குச்சுன்னாஎன்னபண்றது? அடுத்துஅமலாபால்விவகாரம்ரொம்பவேஅதகளப்பட்டுச்சு. இதெல்லாமேவீட்டுக்குள்பூகம்பமானாலும்தனுஷோடகேரியரைரஜினிகுடும்பம்ஒருநாளும்தொந்தரவுபண்ணியதேஇல்லை. அதனாலதான்அடுத்தபடத்துலேயும்அமலாபாலேஹீரோயினாகநடிக்கசம்மதிச்சுதுகுடும்பம்.

இந்தகுழப்பங்களெல்லாம்இப்படிபோயிட்டேஇருந்தாலும், தனுஷ்நடிக்கிறஹாலிவுட்படஷூட்டிங்குக்காகஃபேமிலியோடஅமெரிக்காவுலசிலவாரங்கள்தங்கினார். அப்பஅவர்கூடவேஇருந்துச்சுஐஸ்வர்யா. துவக்கநாட்கள்ளஅவங்கரெண்டுபேரும்ரொம்பநெருக்கமாவேதான்இருந்தாங்க. ஆனால்போகப்போகதான்சிக்கல்உருவாச்சு. தனுஷ்ஷூட்லஇருந்தப்பஅவரோடமொபைல்ஐஸ்வர்யாகையில்தான்இருந்திருக்குது. அப்பஒன்றிரண்டுநடிகைகளிடமிருந்துஅடிக்கடிபோன்கால்களும், மெசேஜ்களும்பர்ஷனலாவந்துச்சு. ஐஸ்வர்யாஅட்டெண்ட்பண்ணிபேசினால்எதிர்முனையில்பேசாமல்தவிர்த்ததும், இதுக்கெல்லாம்தனுஷ்சரியாவிளக்கம்கொடுக்காமல்போனதுமேஇரண்டுபேருக்குள்விரிசலைபெருசாக்கி ‘நீங்கஇன்னும்திருந்தலையா? பசங்கவளர்ந்துட்டாங்க’ அப்படின்னுஐஸ்வர்யாவைபேசவெச்சிருக்குது.
பிரச்னையோடவேஅமெரிக்காவுலஇருந்துஅவங்கரிட்டர்ன்ஆனாலும்ரெண்டுபேருமேஅதைவெளியில்காட்டிக்கல. சமீபத்துலதனுஷ்ரெண்டாவதுதேசியவிருதைவாங்கினப்பகூடஅதைகொண்டாடிதான்ட்விட்பண்ணுச்சுஐஸ்வர்யா. டெல்லிக்குஎல்லாருமேஒண்ணாபோனாலும்கூடஐஸ்-தனுஷுக்குஇடையில்யுத்தம்நடக்கிறதுரஜினிக்குநல்லாவேதெரியும். இரண்டாவதுபொண்ணுமாதிரியேமூத்தபொண்ணும்விவாகரத்துரூடல்போறான்னுதெரிஞ்சதுமேரொம்படல்லாயிட்டார்.” என்றுநீள்கிறதுஅந்தவிளக்கம்.
என்னவோபா! இந்தகொரோனாகாலத்துலஇந்தக்கொடுமைவேற!
