Viveham 50th day celebration
விஜய் ரசிகர்கள் அனைவரும் மெர்சல் படத்திற்காகக் காத்துக்கொண்டிக்கும் போது... அஜித் ரசிகர்கள் அனைவரும் விவேகம் படத்தின் 50 நாள் வெற்றியை சந்தோஷமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் விவேகம் படத்தின் 50வது நாள் ஸ்பெஷல் ஷோக்களும் திரையிடப்படுகிறது. இதனால் விவேகம் படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் 50 நாள் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.
தற்போது சென்னையில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் விவேகம் திரைப்படம் வெளியாகிறது என்ற விவரத்தை திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
Escape (2)
Palazzo
S2 Perambur
Mayajaal
Rohini
Murugan
Krishnaveni
Mahalakshmi
LakshmiBala
MiniGolden
Vela
