vishesh sivan about bahubali 2
'பாகுபலி 2 ' திரைப்படம், தற்போது வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றிபெற்று வருகிறது. அவரது படைப்பை ரசிக்க முடியுமே தவிர படத்தை குற்றம் கூற முடியாது என்ற அளவிற்கு அவரது படைப்பை அனைவரும் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் 'பாகுபலி 2 ' திரைப்படத்தில் 5 தவறுகள் உள்ளது என்று, பிரபல இயக்குனரும் நடிகை நயன்தாராவின் காதலருக்குமான விக்னேஷ் சிவன் குற்றம் கூறுவது போல ட்விட் செய்துள்ளார்.
இதனை ட்விட்டருக்கு பலரும் விக்னேஷ் சிவனை பாராட்டி வந்தனர். அதே போல ஒரு சிலர் இவருடைய கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
விக்னேஷ் சிவனின் இந்த வித்தியாசமான டுவிட்டை பார்த்த ராஜமௌலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு மிகவும் நன்றி என கூறியுள்ளார்.
