vinuchakravarthy last respect actors
கோலிவுட் திரையுலகில் குணசித்திரம், நகைச்சுவை, வில்லன் வேடங்களை ஏற்று 1003 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் விணுசக்ரவர்த்தி நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார்.
சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுல அவரது உடலுக்கு திரையுலகினர் பலர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தி வரும் புகைப்படங்கள் இதோ...


















