தமிழ் திரையுலகில் கஷ்ட பட்டு வளர்ந்த நாயகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர். இதனாலேயே இவரது படங்கள் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

இவர் தற்போது இந்திய சினிமாவே அதிரும்படி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர், யுவன் இசையில், பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி லேடி கெட்டப்பில் இருப்பது போல் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது, இதனால் திருநங்கை கதாபாத்திரம் ஏற்று விஜய் சேதுபதி நடிக்கலாம் என கூறப்படுகிறது