vijay sethubathi and his son acting in junga film

தமிழ் திரைப்படங்களில் தன்னுடைய இயல்பான பாவனைகளுடன் அடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள விஜய் சேதுபதி தற்போது ஜூங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார்...

இந்த படத்தில் அவர் வித்தியாசமான ரோல் செய்வதாக தெரிகிறது...பொதுவாகவே விஜய் சேதுபதி பல வித்தியாசமான ரோல்களில் தான் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜூங்கா படத்தில் தன்னுடைய மகனுடன் சேர்ந்து ஜூங்கா படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது பிரான்சில் ‘ஜூங்கா’ படத்தின் ஷூட்டிங்கில் உள்ள விஜய் சேதுபதி சொந்தமாக இந்த படத்தை தயாரித்து வருகிறார்.அவருடைய படத்தில் தன் சொந்த மகனையும் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

சாதாரணமாகவே விஜய் சேதுபதி நடித்து வெளிவரும் எந்த ஒரு படத்திற்கும் பெரும் ஆவல் ஏற்படும் சூலிலில் ஜூங்கா படத்தில் தன்னுடைய மகன் உடன் நடிப்பதால் மேலும் மக்கள் மத்தியில் இந்த படம் மீதான பெரும் ஆவல் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது