தளபதி விஜய் தற்போது தன்னுடைய 63 ஆவது படத்தில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், ரசிகர்களின் ஆரவாரம் காரணமாக தற்போது படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்றம் சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய குடும்பத்துடன் சீனாவிற்குச் சென்று ஓய்வெடுத்து திரும்பினார். ஏற்கனவே விஜய் தன்னுடைய மகனுடன் வெளிநாட்டில் நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

அதைத்தொடர்ந்து தற்போது விஜய், மனைவி சங்கீதா, மகன், ஆகியோருடன் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இது தூரமாக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் விஜய் ரசிகர்கள் விடுவார்களா என்ன? இந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்த்து வருகின்றனர். 

அந்த புகைப்படம் இதோ: