vijay and prabudeva movie clash
இளையதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் படத்திற்கு அவரது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. முந்தய அனைத்து படங்களின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்கிற முனைப்போடு கார்த்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போல தற்போது பிரபுதேவா மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துவரும் குலேபகாவலி படமும் விஜய் படத்திற்கு போட்டியாக தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ தகவலை அறிவிக்க படக்குழுவினர் காத்திருப்பதாக தெரிகிறது.
