vijay and ajithu dance in big boos
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக, போட்டியாளர்கள் அனைவரும் விருமாண்டி "கமல்" , படையப்பா "ரஜினி" கெட் அப் போட்டு அவர்களின் பாடலுக்கு செமயாக டான்ஸ் போட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்று யார் கெட்டப் போடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், வேதாளம் படத்தின் "தல" கெட் அப் மற்றும் கிள்ளி "விஜய்" கெட் அப் போட்டு விஜய் மற்றும் அஜித் பாடலுக்கு டான்ஸ் ஆடினார்கள்.
எப்படியும் விஜய் மற்றும் அஜித்தை ஒரே நாளில் இணைத்து, விஜய் மற்றும் அஜித்தை வைத்து பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்ததால் இதையே வைரலாக்கி வருகின்றனர். அடுத்து யார் வேடம் போடுவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
