விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாகியுள்ள ஆதித்யா வர்மா ரிலீஸாகியுள்ள நிலையில் தல - தளபதி ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் முட்டி மோதி வருகின்றனர். இந்த மோதலில் சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் கோதாவில் இறங்கி உள்ளனர்.

போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள துருவ் ரசிகர்கள், ‘நீ தலையா இரு... இல்ல தளபதியா இரு... ஆனால் எங்கள் குட்டிச்சீயான் வரும்போது தலைமறைவாக இரு’ என விஜய் -அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளனர். ஆனாலும், துருவ் தான் விஜய் ரசிகர் என்று கூறி இருப்பதால், விஜய் ரசிகர்கள் துருவ்க்கு ஆதரவாக கருத்துக்களை பகிந்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுத்து வரும் அஜித் ரசிகர்கள், விஜயை போல அப்பாவின் தயவால் வந்ததால் முன்னுக்கு வந்ததால் அப்பா விக்ரம் வழியில் முன்னுக்கு வரவுள்ள துருவை வரவேற்கிறார்கள் எனப்பதிவிட்டு பதிலடி கொடுக்கின்றனர்.

 

அப்படி வலம் வரும் ட்விட்டர் பதிவுகள் இதோ... விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாகியுள்ள ஆதித்யா வர்மா ரிலீஸாகியுள்ள நிலையில் தல - தளபதி ரசிகர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் முட்டி மோதி வருகின்றனர். இந்த மோதலில் சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் கோதாவில் இறங்கி உள்ளனர். போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள துருவ் ரசிகர்கள், ‘நீ தலையா இரு... இல்ல தளபதியா இரு... ஆனால் எங்கள் குட்டிச்சீயான் வரும்போது தலைமறைவாக இரு’ என விஜய் -அஜித் ரசிகர்களை சீண்டியுள்ளனர். ஆனாலும், துருவ் தான் விஜய் ரசிகர் என்று கூறி இருப்பதால், விஜய் ரசிகர்கள் துருவ்க்கு ஆதரவாக கருத்துக்களை பகிந்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுத்து வரும் அஜித் ரசிகர்கள், விஜயை போல அப்பாவின் தயவால் வந்ததால் முன்னுக்கு வந்ததால் அப்பா விக்ரம் வழியில் முன்னுக்கு வரவுள்ள துருவை வரவேற்கிறார்கள் எனப்பதிவிட்டு பதிலடி கொடுக்கின்றனர். அப்படி வலம் வரும் ட்விட்டர் பதிவுகள் இதோ...