ஜல்லிக்கட்டுக்காக திரும்ப நடத்த கோரி, மௌன போராட்டம், பேரணி என அனைத்து இளைஞர்களும் அமைதியான முறையின் எந்த கலவரமும் இன்றி தங்களுடைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் பீட்டா அமைப்புக்கு எதிராக பலர் கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இன்று பல நடிகர் ,நடிகைகள், தயாரிப்பாளர்கள் , என பல பிரபலங்கள் த்விட்டேர் மூலமும், சிலர் போராட்டத்தில் நேரடியாக பங்கு கொண்டு தங்களுடைய ஆதரவை ஜல்லிக்கட்டுக்கு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாடலாசிரியர் மற்றும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் காளைகளை வர்ணித்து தற்போது ஒரு கவிதையை வெளியிட்டுள்ளார்.

