நடிகை நயன்தாரா ஒரு செயலை மட்டும் செய்துவிட கூடாது என தடை போட்டுள்ளாராம் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன்.

சமீபத்தில் தான் நடிகை நயன்தாராவுக்கும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கும், அடுத்த வருடம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. 

இதை தொடர்ந்து காதலியின் மேல் உள்ள அக்கரையில் ஒரு கண்டிஷன் போடுகிறாராம் விக்கி. 

அதாவது, யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் சிம்புவுடன் மட்டும் நடிக்க கூடாது என்பது தான் நயனுக்கு விக்கி போட்ட தடை. ஆனால் இது பற்றி தெரிந்தும் சிம்பு சற்றும் அலட்டி கொள்ளாமல், தான் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

லண்டன் சென்று, உடல் எடையை குறைத்து வந்த பின், உடல் அளவில் மட்டும் எல்லா, எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க மனதளவிலும் ரொம்பவே ஸ்ட்ரோங்காக உள்ளார் சிம்பு என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள்.