சகலகலா வல்லவர் என வெங்கட் பிரபுவை புகழ்ந்ததால் ஆத்திரம் அடைந்த கமல் ரசிகர்கள் #எச்சப்பய_வெங்கட் பிரபு என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண் செய்து வருகின்றனர். 

நாளைய தினம் நடிகர் கமல்ஹாசனை போலவே சக நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபுவும் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்த சூழலில் ரசிகர் ஒருவர் சகலகலா வல்லவர் என வெங்கட் பிரபுவை புகழ்ந்ததால் ஆத்திரம் அடைந்த கமல் ரசிகர்கள் #எச்சப்பய_வெங்கட் பிரபு என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண் செய்து வருகின்றனர். 

ரஜினி ஆதரவாளரான மாயவரத்தான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’நாளை (நவம்பர் 7) பிறந்த நாள் கொண்டாடும் தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சகலகலாவல்லவர் வெங்கட் பிரபுவுக்கு முன் கூட்டிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன் & நலமுடன்.’’ என வாழ்த்து தெரிவித்து இருந்தார். 

Scroll to load tweet…

இதற்கு பதிலளித்து இருந்த வெங்கட் பிரபு, நன்றி சார். அவ்ளோ பில்ட் அப் பார்த்த உடனே என்ன தப்பா டாக் பண்ணிட்டீங்க போல நினைச்சேன். அப்புறம் தான் உள் குத்து புரிஞ்சது’’ என அவர் பதிலளித்து இருந்தார். இதனால் ஆத்திரமான கமல் ரசிகர்கள் #எச்சப்பய_வெங்கட்பிரபு என்கிற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

Scroll to load tweet…

இந்நிலையில், என்றைக்குமே கமல்ஹாசன்தான் சகலகலா வல்லவன் வெங்கட்பிரபு விளக்கமளித்துள்ளார்.

Scroll to load tweet…

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…