விஜயின் 66 படம் எமோஷன் கலந்த கமர்ஷியல் படமாக இருக்குமென இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார். அதோடு வரும் டிசம்பர் மாதத்தில் இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார்.

தளபதிபடஅப்டேட்என்றாலேரசிகர்களுக்குதனிகொண்டாட்டம்தான். அடுத்தடுத்துஅதிரடிபடங்களைகொடுத்துரசிகர்களைகுஷிபடுத்திவரும்விஜய்மாஸ்டர்படத்தில்வாத்தியாராகதோன்றிமாஸ்காட்டிஇருந்தார். கைதிபடஇயக்குனர்லோகேஷ்கனகராஜ்இயக்கத்தில்வெளியானஇந்தபடம்நல்லவெற்றியைபெற்றுகொடுத்தது. இந்தபடத்தைதொடர்ந்துகோலமாவுகோகிலா, டாக்டர்உள்ளிட்டஹிட்படங்களைகொடுத்துள்ளநெல்சன்மண்டேலாஇயக்கத்தில்பீஸ்ட்படத்தில்விஜய்நடித்துவருகிறார். தில்விஜய்க்குஜோடியாகபூஜாஹெக்டேவும், மூன்றுவில்லன்களில்ஒருவராகசெல்வராகவனும்இவர்களுடன்யோகிபாபுஉள்ளிட்டோரும் இணைந்துநடித்துவருகின்றனர்.

மிகப்பெரியபொருட்செலவில்உருவாகும்இந்தபடத்தைசன்பிக்சர்ஸ்தயாரித்துவருகிறது. நெல்சனின்ஆஸ்தானஇசையமைப்பாளரானஅனிரூத்பீஸ்ட்படத்திற்கும்இசையமைக்கிறார். ஜார்ஜியா, சென்னை, டெல்லியெனபிரமாண்டசெட்களுடன்உருவாகிவரும்இந்தபடம் 75 சதவீதபடப்பிடிப்பைமுடித்துள்ளது. அதோடுவிரைவில்இதன்இறுதிகட்டபடப்பிடிப்பிற்கானபடக்குழுமீண்டும்ஜார்ஜியாசெல்லவுள்ளது. அடுத்தவருடகோடைவிடுமுறையில்வெளியாகும்எனஎதிர்பார்க்கப்படும்இந்தபடத்தின்ரிலீஸ்தேதிகுறித்துஇதுவரைஅதிகாரப்பூர்வஅறிவிப்புவெளியாகவில்லை.

இதற்கிடையேவிஜய்தனது 66 வதுபடத்திற்காகதெலுங்குஇயக்குனர்மற்றும்தெலுங்குதயாரிப்பாளருடன்கைகோர்த்துள்ளார். இந்தபுதியபடத்தைஇயக்கவுள்ளவம்சிபைடிபல்லிதமிழுக்குபுதியஇயக்குனர்இல்லை. இவர்ஏற்கனவேகடந்த 2016-ம்ஆண்டுநாகார்சூனா, கார்த்திக்நடிப்பில்வெளியானதோழாபடத்தைஇயக்கியுள்ளார். தமிழ்தெலுங்குஎனஇருமொழிகளிலும்ஹிட்அடித்தஇந்தபடம்முழுக்கமுழுக்கஎமோஷன்கலந்த கமர்ஷியல் படமாகவேஇருந்தது. அதோடுவம்சிஇயக்கத்தில்வெளியாகியாபிருந்தாவனம், மகரிஷிஉள்ளிட்டபடங்கள்எமோஷன்சார்ந்தகதைக்களத்தையேகொண்டிருந்தன.

Click and drag to move

அதன்படிவிஜயின் 66 திரைப்படமும்கமர்ஷியல்படமாகஇருக்ககூடும்எனஎதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில்விஜய் 66 குறித்துபேட்டியளித்துள்ளஇயக்குனர்வம்சி, இந்தபுதியபடம்அரசியல்மற்றும்ஆக்ஷன்படம்கிடையாதென்றும், மனிதஉறவுகள்உணர்வுகள்சார்ந்தகதைக்களமேதனதுபலம்,இதுநிச்சயம்விஜய் 66 -ல்இருக்கும்எனதெரிவித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாகவுள்ள கதாநாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவித்த வம்சி இது பெரும்பாலும் தமிழ் படத்தை போல தான் இருக்குமென குறிப்பிட்டுள்ளார். மேலும்படத்தில்அப்டேட்டுகள்டிசம்பர்மாதம்முதல்வெளிவரும்எனகூறியுள்ளவம்சிவிஜயின்ரசிகர்களைமனதில்கொண்டேகதைஎழுதியுள்ளதாககூறியுள்ளார்.

தமிழில்பலமுன்னணிஇயக்குனர்கள்இருக்கும்நிலையில்தெலுங்குரசிகர்கள்மத்தியில்விஜய்படங்கள்சமீபகாலமாகநல்லவரவேற்பைபெற்றுவரும்காரணமாகவேதெலுங்குஇயக்குனரின்படத்தில்விஜய்கமிட்ஆகியுள்ளார்எனசொல்லப்படும்நிலையில்விஜய் 66 எந்தமாதிரியானவெற்றியைபெற்றுதரப்போகிறதுஎன்பதைபொறுத்திருந்துபார்ப்போம்....