தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அவரின் மறைவு தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தனது இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துவருகிறார்கள்.

தற்போது கவிஞர் வைரமுத்து ஜெயலலிதாவிக்கு விடுத்து இரங்கல் செய்தியில் சந்தியாவின் மகளாய் பிறந்து இந்தியாவின் மகளாய் மறைந்தார் என கூறியுள்ளார்.

இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.