கஜா யுலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கவிஞர் வைரமுத்து, 1008 குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கினார்.

கடந்த மாதம் 15 தேதி நள்ளிரவு வீசிய கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வாழைஇ தென்னை, மா, பலா, முந்திரி என அந்த மாவ்டடங்களில் இருந்த மரங்கள் அனைத்தும் அடியோடு நாசமாகின. விவாசயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் தொலைத்துவிட்டு தற்போது கண்ணீருடன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதே போல் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் கஜா புயலால் செத்து மடிந்தன. இதையடுத்து தமிழக அரசு, எதிர்கட்சிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றன.

இந்நிலையில் கஜாபுயலால்பாதிக்கப்பட்டடெல்டாமாவட்டத்தின்பல்வேறுஊர்களைச்சார்ந்த 1008 குடும்பங்களுக்குகவிஞர்வைரமுத்துஆடுகள்வழங்கினார்.

தஞ்சாவூரை அடுத்த வல்லத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து , திக்கற்ற குடும்பக்களுக்கு ஆடுகளை வழங்கினார் 1008 குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கிய அவர், தொடர்ந்து பேசும்போது , கஜாபுயலால்பாதிக்கப்பட்டமக்களுக்குப்பயன்படுமாறு 1008 குடும்பங்களுக்குஇன்றுஆடுகள்வழங்கியிருக்கிறோம்ஒருவிவசாயிவீட்டில்ஆடுமாடுகள்என்பவைரேசன்கார்டில்சேர்க்கப்படாதகுடும்பஉறுப்பினர்கள். ஆள்செத்தவீட்டைவிடஆடுசெத்தவீடுதுன்பமானது.மனிதர்செத்தவீட்டைவிடமாடுசெத்தவீடுதுன்பமானது என்றார்.

ஒருபசுமாடு - ஓர்ஆடு - ஒருமுருங்கைமரம் - ஒருவெட்டரிவாள் - 50டன்அரிசி - 5000 வார்த்தைகள்இவ்வளவோடுஒருவிவசாயியின்வாழ்க்கைமுடிந்துவிடுகிறது. இவைஎல்லாவற்றையும்இழந்துவிட்டால்கிராமத்துமக்களுக்குஏதுவாழ்க்கை? புயலால்பாதிக்கப்பட்டஎங்கள்வேளாண்குடும்பத்துபெருமக்களே... எதைஇழந்தாலும்நம்பிக்கைஇழக்காதீர்கள் என ஆறுதல் கூறினார்.

.

சமுதாயத்தில்ஈரம்இன்னும்வற்றிவிடவில்லை. உங்கள்கைகளைப்பிடித்துக்கொண்டுஒருவேண்டுகோள்விடுக்கிறேன். உங்களில்யாரும்உயிரைமாய்த்துக்கொள்ளக்கூடாது. வாழ்க்கைஇன்னும்மிச்சமிருக்கிறது.

கஜாபுயலைகணக்கெடுக்கவந்தமத்தியக்குழுவினர்கால்களில்விழுந்துசிலபேர்கண்ணீர்விட்டார்கள். யாரும்யார்கால்களிலும்விழவேண்டியதில்லை. கேட்பதுஉங்கள்உரிமை; கொடுப்பதுஅவர்கள்கடமை. ஒதுக்கப்பட்டநிதிபோதாதுஎன்பதுஎங்கள்எண்ணம். சுட்டஓட்டில்சொட்டுநீர்விழுந்ததுமாதிரிஇருக்கிறதுஇந்தச்சிறியதொகை. இன்னும்பெருந்தொகைவழங்கப்படவேண்டும் என வைரமுத்து கேட்டுக் கொண்டார்.

.

நிலங்களிலெல்லாம்தென்னைமரங்கள்பிணங்களாகவிழுந்துகிடக்கின்றன. தென்னைமரத்திற்குஉயிருண்டுஎன்றுநம்புவதால்அதை 'தென்னம்பிள்ளை' என்றுவிவசாயிஅழைத்தான். இழந்தமரங்கள்நடப்படவேண்டும் என்றார்.

.

இந்தியாமுழுவதிலிருந்தும்பிலிப்பைன்சிலிருந்தும்தேவையானதென்னங்கன்றுகள்உழவர்களுக்குஇலவசமாகவழங்கப்படவேண்டும். தென்னைமரங்கள்பலன்தரும்வரைக்கும்அரசுஅவர்களைப்பாதுகாக்கவேண்டும் என கவிஞர்வைரமுத்துபேசினார்.