trisha remove the samy 2 movie
இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி, மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் சாமி. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த விகரம் மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் , கதாநாயகிகளாக திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
தற்போது திடீர் என திரிஷா ஒரு சில காரணங்களால் இந்தப் படத்தை விட்டு விலகி விட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.
