சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கலக்கியவர்கள் பலர். இதில் சந்தானம், சிவகார்த்திகேயன் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இப்போது புதிதாக இணைத்துள்ளார் ஒரு சின்னத்திரை நாயகன்.
அவர் வேறு யாரும் இல்லை, கல்யானம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மிகவும் பிரபலமான அமித் பார்கவ் தான்.
தற்போது பாலிவுட்டில் மாபெரும் வரவேற்பு பெற்ற என்.ஹச்-10 படத்தை தமிழில் கர்ஜனை என்ற பெயரில் ரீமேக் செய்யவுள்ளனர்.
இதில் படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார் , இவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது அமித் தானாம்.
திர்ஷாவுடன் ஜோடி சேர பலர் போட்டி போடும் இரண்டாவது படத்திலேயே திர்ஷாவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அமித்க்கு சென்றுள்ளது .
