தமிழ் சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக முன்னணி நாயகியாக நடித்து வருபவர்கள் நடிகைகள் த்ரிஷா மற்றும் நயன்தாரா. 

இதில் திரிஷா மார்க்கெட் இப்போது சற்று சரிந்தாலும், நயன்தாரா இன்றும் தொடர்ந்து முதலிடத்தில் தான் உள்ளார்.

இந்நிலையில் திரிஷா முதன் முறையாக நடிகர் நிவின்பாலி ஜோடியாக ஒரு மலையாள படத்தில் நடிக்கவுள்ளார்.

அதேபோல் மற்றொரு படமொன்றில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவும் கமிட் ஆகியுள்ளார்.

ஆக, ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் இரண்டு முன்னணி நடிகைகளுடன் டூயட் பாடும் அதிர்ஷ்டம் நிவின்பாலிக்கு கிடைத்துள்ளது.