சாடல்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் வரை கலக்கி வருபவர் தமன்னா.தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் டிவிட்டரில் டிஆர்பிக்காக பொய்யான தகவல்களை ஒரு பத்திரிக்கையை சாடியிருந்தார்

தொழில் தர்மம்

ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு அதைப் பற்றி கேட்க வேண்டும் என்ற தொழில் தர்மம் கூட கிடையாதா என்று பத்திரிக்கையாளர்களை பார்த்து சாடியிருந்தார்.

சுலபமில்லை

சமீபத்தில் நடிகையாக இருப்பது சுலபமில்லை என்று என தமன்னா பேசியதாக பிரபல இணையதள பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

கோபம்

அதை பார்த்த பலர் தமன்னா பப்ளிசிட்டிக்காக பேசுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டனர்.ஆனால் உண்மையாக அந்த பத்திரிக்கைக்கு பேட்டியே கொடுக்கவில்லையாம் தமன்னா.டிஆர்பிக்காக பத்திரிக்கை செய்த காரியத்தால்  கோபமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.