Teaser of the film Spider released without any illusion ...
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ படத்தின் டீசர் இன்று எந்தவித ஆராவாரமும் இன்று வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் இன்று காலை வெளியானது.
தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் தசரா பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ் படம் 'ஸ்பைடர்' என்பது குறிப்பிடத்தக்கது.
