surya give the callsheet for kv annad

திரைக்கு வருகிறது. மெர்சலுக்குப் பிறகு அரசியல் பேசும் படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். 

மேலும் இந்தப் படத்தில் கார்த்தி, ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தெலுங்கில் "கேங்" என்ற பெயரில் வெளியாகும் இப்படம் கேரளாவிலும் ரிலீஸாகிறது. 



இந்நிலையில், நேற்று கேரளாவில் நடந்த பட புரமோஷன் விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தான் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் இந்தப் படத்திற்காக ஒரு வருடமாக இருவரும் கலந்து ஆலோசித்து முடிவெடுத்ததாகவும், கூறினார். தொடர்ந்து பேசிய அவர் அடுத்து கே. வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும், தயாரிப்பாளர் அதிகார பூர்வமாக அறிவித்த பிறகு அதைப் பற்றி பேசலாம் என தெரிவித்துள்ளார்.