Suriya fittness in cinema

சமகாலதமிழ்நடிகர்களில்உடம்பைகோவில்போல்பேணிப்பாதுகாக்கும்நடிகர்சூர்யா! வடித்தகருங்கல்சிலையாகவாரிச்சுருட்டிக்கொண்டுகெத்தாக! நிற்கிறதுஅவரதுஉடல்.

அப்படிஎன்னதான்பண்றீங்கப்ரோ, இப்படியொருஸ்ட்ரக்சர்அமையுறதுக்கு? என்றுமாஸ்ஹீரோக்களேசூர்யாவிடம்வழிந்துகேட்பதுரெகுலராய்நடக்கும்விஷயம்.

ஆமாம்சூர்யாஅப்படிஎன்னதான்செய்கிறார்? இப்படியொருஉடம்புமெயிண்டெய்ன்ஆகுறதுக்கு...

இதற்குசூர்யாவேபதில்சொல்கிறார்இப்படி...”உடம்பைகட்டுக்கோப்பாகமெயிண்டெய்ன்பண்றதைநான்கத்துக்கிட்டதுஅப்பாகிட்டதான். அவரோடஜீன்எனக்குள்ளேஇருக்கிறதாலேஅதுவும்சப்போர்ட்பண்ணுது.

ஆனாலும்அதையெல்லாம்தாண்டிநானும்வெளியிலிருந்துநிறையவேஎஃபோர்ட்ஸைபோட்டுத்தான்என்உடம்பைஃபிட்டாகவடிவமைச்சுகொண்டுபோயிட்டிருக்கேன். குறிப்பாசாப்பாடுவிஷயத்துலரொம்பதெளிவாஇருக்கிறதுதான்பெரியஅளவுலகைகொடுக்குது.

கஜினிபடத்தைஹிந்தியிலஎடுத்தப்பஅமீர்கான்சாரைநேர்லபார்த்தேன். அப்போஇருந்துதான்ஃபிட்னெஸ்மேலேஎனக்குபெரியஆர்வம்வந்துச்சு. அதுக்குஅப்புறம்பக்காவாஒருடயட்சார்ட்தயாரிச்சுஅதுபடியேவாழ்றேன்.

ரொம்பகடினமாஉழைச்சுஎன்னோடஎடையைஎழுபதுகிலோவுலஇருந்துபதினோறுகிலோஇறக்குனேன். நானும், ஜோதிகாவும்அடிக்கடிவெளியிலஹோட்டலுக்குபோயிசாப்பிடுறதைவழக்கமாவெச்சிருந்தோம். ஆனால்உடம்புஃபிட்னஸ்காகஅதைதியாகம்பண்ணியிருக்கோம்.

வெள்ளைசர்க்கரை, வெள்ளைரொட்டி, அரிசி, பொரித்தஉணவுகள்இதையெல்லாத்தையும்முற்றிலுமாதவிர்த்திருக்கேன். சிம்பிளாசொன்னாஇந்தமூன்றுவெள்ளையர்களையும்வெளியேற்றிட்டேன். வேகவைத்தசிக்கன், மீன், முட்டையோடவெள்ளைகரு...அப்படின்னுபார்த்துபார்த்துசாப்பிடஆரம்பிச்சேன். தினமும்ஜிம்மில்அரைமணிநேரம்ஏரோஃபிக்ஸுடன்சேர்த்துரெண்டுமணிநேரம்ஒர்க்அவுட்பண்றேன்.

அதுமுடிஞ்சதும்புரோட்டீன்கலந்தபால்குடிக்கிறேன். அதிகமாபழங்கள், வேகைவைத்தகாய்கறிகள்சாப்பிடுறேன். வாரத்துலஒருநாள்உப்பைமுழுவதுமாதவிர்த்துவெறும்மிளகுதூவியசிக்கன், மீன்சாப்பிடுவேன். காஃபி, டீகுடிக்கிறபழக்கமேகிடையாது. இதுதான்என்னோடஃபிட்னஸ்ரகசியம்.” என்றிருக்கிறார்.

எங்கபாஸ்கிளம்பிட்டீங்க?... ! ஜிம்முக்கா! வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.