பாலிவுட் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்களை கொண்டிருப்பவர் சன்னி லியோன். நல்ல டான்ஸர், நடிகை, தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட சன்னி லியோன், தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.


 3 குழந்தைகளுக்கு அம்மாவான சன்னி லியோன், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், பிகினி போட்டோஸையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 

அந்த வகையில் சன்னி லியோன் நேற்று வெள்ளை நிற டாப், நீல நிற ஜீன்ஸ் பேண்டுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அதே செக்ஸி லுக்கில், நச்சென முத்தம் கொடுக்கும் படி சன்னி, வெளியிட்டுள்ள வீடியோவும் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. 

View this post on Instagram

Good night!!

A post shared by Sunny Leone (@sunnyleone) on Dec 16, 2019 at 10:52am PST

"குட்நைட்" என்ற மெசஜ் உடன் சன்னி வெளியிட்டுள்ள அந்த வீடியோ, நிறைய பேரின் தூக்கத்தை கலைத்துவிட்டது. அந்த வீடியோவை 81 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர். சன்னியின் அந்த வீடியோவை பார்த்த சன்னி லியோனின் காதல் கணவர், டேனியல் வெபர் ஹார்ட் - ஐஸ் ஈமோஜியை பதிவிட்டுள்ளார்.