sunitha drunk and drive and met with an accident
பிரபல தனியார் தொலைக்காட்சி புகழ் சுனிதா, மது போதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைப்பெற்ற டான்ஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் சுனிதா. இவர் மது அருந்திவிட்டு போதையில் கார் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் அவருடைய கார் சேதம் அடைந்து உள்ளது. அவர் காரை விட்டு இறங்க சொல்லி பலரும் கேட்கின்றனர். அவரோ மது போதையில் என்ன என்ன .? னு அப்படியே காருக்குள் உட்காருகிறார் ..
